சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை! Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை! Khan11
முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை! Www10

முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை!

Go down

Sticky முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை!

Post by rammalar on Fri 5 Apr 2019 - 8:33

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை!
By எழில்  |

முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை! Srh_team1

 
தில்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் திணறி வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். முதலில் ஆடிய தில்லி 129/8 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 131/5 ரன்களை எடுத்தது. பேர்ஸ்டோவ் அபாரமாக ஆடி 48 ரன்களை குவித்தார்.

முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ்: மூன்றாவது இடத்துக்கு இறங்கிய சென்னை! Lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fsports%2Fipl2019%2F2019%2Fapr%2F05%2Fsrh-beat-delhi-by-5-wickets-3127717.html&referer=https%3A%2F%2Fwww.dinamani


இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. ஹைதராபாத், பஞ்சாப், சென்னை ஆகிய மூன்று அணிகளும் 4 ஆட்டங்களில் தலா 3 வெற்றிகளைப் பெற்றுள்ளன. எனினும் ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் சென்னை அணி 3-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.
புள்ளிகள் பட்டியல்
 அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 ஹைதராபாத் 4 3 1 6 +1.780
 பஞ்சாப் 4 3 1 6 +0.164
 சென்னை  4 3 1 6 -0.084
 கொல்கத்தா 3 2 1 4 +0.555
 தில்லி 5 2 3 4 +0.029
 மும்பை 4 2 2 4 -0.087
 ராஜஸ்தான் 4 1 3 2 -0.333
 பெங்களூர் 4 0 4 0 -1.901
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum