சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்! Regist11


Latest topics
» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Yesterday at 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Yesterday at 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Yesterday at 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Yesterday at 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Yesterday at 9:45

» நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!
by rammalar Mon 15 Apr 2019 - 16:55

» சிந்தனைத் துளி
by rammalar Mon 15 Apr 2019 - 15:25

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by rammalar Mon 15 Apr 2019 - 12:17

» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:36

» மயில் ஏறும் மயில்வாகனன்
by rammalar Mon 15 Apr 2019 - 8:34

» பளிங்கினால் ஒரு மாளிகை - திரைப்பட பாடல் காணொளி
by rammalar Mon 15 Apr 2019 - 8:20

» காதலிக்க நேரமில்லை...(திரைப்பட பாடல் காணொளி)
by rammalar Mon 15 Apr 2019 - 8:12

» சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக…
by rammalar Mon 15 Apr 2019 - 8:04

» `500 குதிரைகள், 50 ஜாக்கிகள்” – ஊட்டியில் தொடங்கியது 133-வது குதிரைப் பந்தயம்
by rammalar Mon 15 Apr 2019 - 8:00

» உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
by rammalar Mon 15 Apr 2019 - 7:58

» தண்ணி போட்டுதான் மேடையிலே பேசுவேன்…!!
by rammalar Mon 15 Apr 2019 - 7:57

» சாப்பிடு கண்ணு…அப்பதான் உடம்புல பலம் வரும்…!!
by rammalar Mon 15 Apr 2019 - 7:56

» நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்!
by rammalar Mon 15 Apr 2019 - 7:55

» ரூ.100 நாணயம் வெளியீடு
by rammalar Mon 15 Apr 2019 - 7:53

» இந்தியாவின் மிக உயரிய வாக்குச்சாவடி மையம் எது தெரியுமா?
by rammalar Mon 15 Apr 2019 - 7:52

» பிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்
by rammalar Mon 15 Apr 2019 - 7:47

» நடிகர் பிரபுவின் 225-வது படம்
by rammalar Mon 15 Apr 2019 - 7:46

» 'மணல் பூத்த காடு' - விமர்சனக் கூட்டம்
by சே.குமார் Sun 14 Apr 2019 - 8:43

» ரஹ்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள 99 சாங்ஸ்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Fri 12 Apr 2019 - 16:31

» சூர்யா - செல்வராகவனின் ‘என்ஜிகே’: முதல் பாடல் வெளியானது!
by rammalar Fri 12 Apr 2019 - 16:28

» ஒரு ஸ்வீட், ஒரு காரம்!
by rammalar Fri 12 Apr 2019 - 15:59

» திருநெவேலிக்காரன திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும் டே.... -
by rammalar Fri 12 Apr 2019 - 15:40

» பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும்
by சே.குமார் Thu 11 Apr 2019 - 13:40

» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
by kavinaddiyarasar Wed 10 Apr 2019 - 16:40

» ஆனந்தவிகடன்- ஜோக்ஸ் (பழசு) - தொடர்பதிவு
by rammalar Tue 9 Apr 2019 - 16:19

» குதிரை சவாரி செய்து தேர்வெழுதிய மாணவி
by rammalar Tue 9 Apr 2019 - 7:15

» காந்திஜி தங்கிய இல்லத்துக்கு நூறு வயது!
by rammalar Tue 9 Apr 2019 - 7:09

» தோனி `வெல்டன்'னு சொல்லி கட்டியணைத்தார்!' - நோபால் விவகாரத்தில் நெகிழும் தீபக் சஹார்
by rammalar Tue 9 Apr 2019 - 7:06

» தென் மாவட்டத்தில் இன்னுமொரு பென்னி குயிக்
by rammalar Tue 9 Apr 2019 - 7:02

» ஐக்கிய நாடுகள் தூதுவராக பதவி பெற்றவர்
by rammalar Mon 8 Apr 2019 - 16:17

.
நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்! Khan11
நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்! Www10

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்!

Go down

Sticky நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்!

Post by rammalar on Mon 15 Apr 2019 - 7:55

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்! JKRithesh
நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் 
மாரடைப்பு காரணமாக இன்று (சனிக்கிழமை) காலமானார். 



சின்னபுள்ள படத்தில் அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ். 
இவர் அண்மையில் வெளியான எல்.கே.ஜி திரைப்படத்தில் 
நடித்திருந்தார். 2009-இல் ராமநாதபுரம் மக்களவைத் 
தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
இதைத்தொடர்ந்து, 2014-இல் அவர் அதிமுகவில் இணைந்தார். 



இவர் நடிகர், அரசியல்வாதி மட்டுமில்லாது நடிகர் சங்கம் 
மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 
தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை 
வகித்துள்ளார். 



இந்நிலையில், அவர் மக்களவைத் தேர்தலுக்காக ராமநாதபுரம் 
தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து 
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரம் 
சென்றிருந்ததாக தெரிகிறது. 



அப்போது அவருக்கு இல்லத்தில் வைத்து திடீரென நெஞ்சு வலி 
ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் 
என்பது உறுதி செய்யப்பட்டது. 



ஜே.கே.ரித்திஷுக்கு வயது 46. 
——————————————
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15282
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum