சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எருமை மாடு ஜோக்!
by rammalar Today at 10:01 am

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 9:40 am

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 6:22 am

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 6:15 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 5:40 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 5:40 am

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 8:21 pm

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 1:29 pm

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 1:19 pm

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 10:49 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 9:56 am

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 9:37 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 9:14 am

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun Mar 17, 2024 11:13 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun Mar 17, 2024 7:53 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun Mar 17, 2024 3:41 pm

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun Mar 17, 2024 1:19 pm

» மாணவன்!
by rammalar Sun Mar 17, 2024 12:36 pm

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun Mar 17, 2024 9:31 am

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun Mar 17, 2024 9:28 am

» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sun Mar 17, 2024 12:31 am

» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sun Mar 17, 2024 12:17 am

» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat Mar 16, 2024 6:16 pm

» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat Mar 16, 2024 6:06 pm

» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat Mar 16, 2024 5:53 pm

» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat Mar 16, 2024 4:07 pm

» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat Mar 16, 2024 3:57 pm

» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat Mar 16, 2024 3:40 pm

» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat Mar 16, 2024 2:18 pm

» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri Mar 15, 2024 1:51 pm

» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri Mar 15, 2024 1:46 pm

» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri Mar 15, 2024 9:14 am

» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri Mar 15, 2024 9:05 am

» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri Mar 15, 2024 8:58 am

» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu Mar 14, 2024 7:00 pm

நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்! Khan11

நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!

Go down

நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்! Empty நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்!

Post by rammalar Mon Apr 15, 2019 8:55 pm

எழுத்து வடிவில் இருக்கும் சிறுகதை, நாவல்களை விஷூவல் வடிவில் பார்ப்பது சுவாரஸ்யமான ஒன்று. தமிழ்சினிமாவிலும் ஏராளமான சிறுகதை, நாவல்கள் சினிமாவாக உருமாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் சில!
தங்கர் பச்சான் கதைகள் 
சிறுகதை, நாவல்களைப் படமாக்குவதில் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் தங்கர் பச்சான் காட்டிய அக்கறை அதிகம். இயக்குநராக அறிமுகமான 'அழகி'யை 'கல்வெட்டு' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இயக்கினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முதல் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' கதையை 'சொல்ல மறந்த கதை'யாக சினிமாவில் சொன்னார். தான் எழுதிய 'ஒன்பது ரூபாய் நோட்டு', 'அம்மாவின் கைப்பேசி' நாவல்களை அதேபெயரில் படமாக்கினார். பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் இவருடைய 'களவாடிய பொழுதுகள்' படமும் தங்கர் பச்சான் எழுதிய நாவலே!


நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்! 71ZkS-XzKuL-500x500_19245
அதிகாலையின் அமைதியில் 
தஸ்தாயெவ்ஸ்கியின் 'வெண்ணிற இரவுகள்' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'இயற்கை'யின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் எஸ்.பி.ஜனநாதன். நாவலை அடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய மற்றொரு படம், 'பேராண்மை'. பரீஸ் வஸீலியெவ் என்பவர் எழுதிய 'அதிகாலையில் அமைதியில்' நாவல், ஒரு ராணுவத் தளபதியும், ஐந்து பெண்களும் ஜெர்மன் பாஸிஸ்டுகளுக்கு எதிராக நிகழ்த்திய சாகசங்களைச் சொன்னது. 'பேராண்மை' படமும், இந்தியாவின் ராக்கெட்டிற்குக் குறிவைக்கும், அந்நிய சக்திகளை ஒரு ராணுவ வீரனும், ஐந்து இளம் பெண்களும் சேர்ந்து முறியடிப்பதுதான் கதை. 
நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்! Athikalai_amaithi__11120_zoom-500x500_19108
தலைமுறைகள் 
நீல.பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்' என்ற நாவல், அப்படியே 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. 1998-ல் வெளியான 'கனவே கலையாதே' படத்திற்குப் பிறகு, 'ஆட்டோ சங்கர்', 'சந்தனக்காடு' சீரியல்களை இயக்கிக்கொண்டிருந்த வ.கெளதமன் இயக்குநராக 'ரீ-என்ட்ரி' கொடுத்த படம். குமரி மாவட்டத்தில் வாழும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் காலாச்சரமும், கட்டமைப்புமே நாவலின் மையம். 
நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்! 30_19314
ஏழாம் உலகம்
ஜெயமோகன் எழுதிய 'ஏழாம் உலகம்' நாவலின் பாதிப்பில் உருவானது, பாலா இயக்கிய 'நான் கடவுள்' திரைப்படம். பிச்சைக்காரர்கள் எப்படி வாங்க/விற்கப்படுகிறார்கள், அவர்களுடைய உலகம் எப்படி இயங்குகிறது என பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பிரதானமாகப் பேசிய நாவல். இந்த நாவலின் மையத்தை, காசியில் வாழும் ஒரு அகோரியின் வாழ்க்கையோடு இணைத்து திரைக்கதை ஆக்கியிருப்பார், இயக்குநர் பாலா.
நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்! Yellam_ulagam-500x500_19105
எரியும் பனிக்காடு 
பி.எச்.டேனியல் எழுதிய 'ரெட் டீ' நாவல், பல வருடங்களுக்குப் பிறகு 'எரியும் பனிக்காடு' ஆக தமிழில் வெளிவந்தது. தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலைத் தோட்டம் உருவான கதையும், தேயிலைத் தோட்டத்திற்காகப் பலியாக்கப்பட்ட தொழிலாளர்களைப் பற்றியும், அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றியும் பேசுகிறது இந்நூல். பாலாவின் மற்றொரு படைப்பான 'பரதேசி' இந்நாவலின் இன்னொரு வடிவம். 
நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்! 17278590_19364
லாக்கப் 
சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியான வரவேற்பையும், ஏராளமான விருதுளையும் பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம், மு.சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' நாவலின் தழுவல். 'மிகச்சிறந்த மனித உரிமைக்கான திரைப்படம்' என்ற அங்கீகாரத்தைப் பெற்ற இப்படத்தின் கதை, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. காவல் துறையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், அதிலிருந்து மீண்டு வந்த போராட்டத்தையும் மு.சந்திரகுமார் 'லாக்கப்'பில் பதிவு செய்திருக்கிறார்.
நாவலிலிருந்து சினிமாவாகக் கவர்ந்த 6 படைப்புகள்! 81o+4eWzgqL._AC_UL320_SR210,320__19035
இதுதவிர, சு.வெங்கடேசன் எழுதிய 'காவல்கோட்டம்' நாவலின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'அரவான்', சுஜாதாவின் 'ஆ..!' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'சைத்தான்' என ஏராளமான படங்கள் இலக்கியம் டூ சினிமாவாக உருமாறியிருக்கிறது. சுஜாதாவின் ஜன்னல் மலர் நாவல்தான், இறைவியின் விஜய் சேதுபதி போர்ஷன்களில் பல. இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். உங்களைக் கவர்ந்த, நாவல் டூ சினிமா படைப்பைக் கமெண்ட்டில் சொல்லுங்கள்!
- கே.ஜி.மணிகண்டன்
நன்றி-விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum