சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அந்நியன் - ஒரு பக்க கதை Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அந்நியன் - ஒரு பக்க கதை Khan11
அந்நியன் - ஒரு பக்க கதை Www10

அந்நியன் - ஒரு பக்க கதை

Go down

Sticky அந்நியன் - ஒரு பக்க கதை

Post by rammalar on Sat 20 Apr 2019 - 16:28

அந்நியன் - ஒரு பக்க கதை 6



‘‘உங்க ஊர்க்காரங்க, ஜாதிக்காரங்க எது கேட்டாலும் பணம் வாங்கிட்டு 

உடனே செய்து கொடுக்கறீங்க. ஆனா, இப்ப வந்துட்டுப் போன பையன், சென்னையில ஒரு வேலைக்காக இதோட பத்து தடவை உங்களை வந்து பார்த்துட்டான். 


ஆயிரக்கணக்கில் பணம் தர்றதா சொல்லி கெஞ்சறான். உங்க ஜாதிக்கார பையன்தான். உங்களால முடியாத வேலை இல்ல. எவ்வளவோ அரசியல் செல்வாக்குள்ள நீங்க முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டீங்க.


 ‘குடும்பத் தொழிலை பண்ணிக்கிறேன்’னுட்டு அவனும் விரக்தியா கிளம்பிட்டான். ஏன் தலைவரே இப்படி பண்ணீங்க?’’ - பூமிநாதனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான் உதவியாளன் சாமி.

‘‘விவசாயப் படிப்பு படிச்ச அந்தப் பையன், குடும்ப நிலபுலன்களை வித்துட்டு, நகரத்துக்கு மாறணும்னு பார்க்கறான். அவன் படிப்பு விவசாயத்துக்குப் பயன்பட்டா, அது நம்ம கிராமத்தில் பலருக்கும் வழிகாட்டியா இருக்கும். 


விவசாயம் படிச்சவங்களே அந்தத் தொழிலில் ஈடுபடத் தயங்கினா, எப்படி அந்தத் துறை வளரும்? நாம எவ்வளவு பணம் சம்பாதிச்சாலும், நாட்டில் விவசாயம் இல்லைன்னா, நாம சம்பாதிக்கிற அந்தப் பணக்கட்டை சாப்பிட்டா உயிர் வாழ முடியும்?’’

எதிலும் பணம் பண்ண வேண்டும் என்று அலையும் தலைவருக்குள், இப்படி ஒரு ‘அந்நியன்’ இருக்கிறானா..? 

ஆச்சரியத்தில் மூழ்கினான் சாமி.
--
குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அந்நியன் - ஒரு பக்க கதை

Post by பானுஷபானா on Tue 23 Apr 2019 - 14:46

சூப்பர் சூப்பர் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum