சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை Khan11
அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை Www10

அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை

Go down

Sticky அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை

Post by rammalar on Sat 20 Apr 2019 - 16:34

‘எங்களுக்கு எவ்வளவோ தலை போகிற வேலைகள் இருக்கும்மா. 
காணாமப் போன உங்க குழந்தையை உடனே கண்டுபிடிச்சுக் 
கொடுக்கணும்னா எப்படி? ரைட்டர்கிட்ட புகார் எழுதிக் 
கொடுத்துட்டு போங்க... பார்க்கலாம்!’’ - எரிந்து விழுந்தார் 
இன்ஸ்பெக்டர் இன்பநாதன்.


நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் வந்த அந்த நடுத்தர 
வயது தம்பதியினர், ‘பொசுக்’கென இடிந்து போயினர்.


‘‘என்னங்க... டியூஷனுக்குப் போன நம்ம பொண்ணைக் 
காணோம்ங்க.’’ - இன்பநாதன் வீட்டுக்குள் நுழைந்ததும் 
நுழையாததுமாகப் பதறியடித்து ஓடி வந்தாள் அவர் மனைவி. 


‘‘டியூஷன் முடிஞ்சு அவ வீட்டுக்குக் கிளம்பி ரெண்டு மணி 
நேரம் ஆச்சாம். ஃப்ரெண்ட்ஸ் கிட்டயும் விசாரிச்சுட்டேன். 
செல்போன் வேற ஸ்விட்ச் ஆஃப்ல இருக்குங்க. வயசுப் பொண்ணு... 
எனக்கு பகீருங்குதே...’’ 
என்று அவள் புலம்ப, பதற்றத்தோடு மகளைத் தேடப் புறப்பட்டார் 
இன்பநாதன்.


சரியாக அப்போது ஆட்டோவில் வந்திறங்கினாள் அவர் மகள்.
‘‘நாளைக்கு சப்மிட் பண்ணவேண்டிய முக்கியமான அசைன்மென்ட் 
எழுதி முடிக்கணும். ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருந்தேன்பா’’
 என்றாள் அவள். 


இன்பநாதன் ஒன்றும் பேசவில்லை... சப் இன்ஸ்பெக்டருக்கு 
செல்லில் போன் போட்டார்...


‘‘யோவ், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு குழந்தை மிஸ்ஸிங்னு 
வந்தாங்கல்ல... நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ... 
எங்க தேடுவியோ... எனக்குத் தெரியாது! நாளைக்குள்ளாற 
அந்தக் குழந்தையைக் கொண்டு வந்து நிறுத்தற. புரியுதா?’’  
-
----------------------------------
குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum