சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை Regist11


Latest topics
» மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...
by சே.குமார் Yesterday at 8:06

» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:16

» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:14

» சுசீலா பாடிய பாடல்கள்
by rammalar Thu 9 May 2019 - 21:12

» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்
by rammalar Thu 9 May 2019 - 21:08

» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!
by rammalar Thu 9 May 2019 - 21:07

» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்!
by rammalar Thu 9 May 2019 - 21:04

.
தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை Khan11
தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை Www10

தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை

Go down

Sticky தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை

Post by rammalar on Sun 21 Apr 2019 - 15:40

11. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?


12. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; 
இவனுக்கு மட்டும் ஓய்வில்லை;  இரவும்
       பகலும்  ஓட்டந்தான்.  அது என்ன?


13. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் 
படுப்பான். அவன் யார்?


14. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. 
அது என்ன?


15. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது.
 அது என்ன?


16. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே 
அடங்குவான். அது என்ன?


17. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் 
அழியும். அது என்ன?


18. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். 
அது என்ன?


19. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். 
அது என்ன?


20. இதயம் போல் துடிப்பிருக்கும், 
இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
-
விடைகள்
----------------------------------
11. குடை
12. மூச்சு
13. பம்பரம்
14. வானம்
15. தண்ணீர்
16. குளிர்
17. நெருப்பு
18. தீக்குச்சி
19. உரோமம்
20. கடிகாரம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15478
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum