சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி Khan11
சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி Www10

சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி

Go down

Sticky சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி

Post by rammalar on Thu 25 Apr 2019 - 7:04

சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி Tamil_News_large_2262353

-
''வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில், தகுதியை வளர்த்துக் கொள்வேன்,'' என, நடிகை கஸ்துாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி:நான், இதுவரை அரசியலுக்கு வரவேண்டும் என, நினைக்கவில்லை. லோக்சபா தேர்தலில் கூட, எனக்கு வாய்ப்பு வந்தது; மறுத்துவிட்டேன். சினிமாவில், பல நடிகர்களோடு என்னை சேர்த்து பேசினர்.

இப்போது, அரசியல் கட்சிகளுடன் சேர்த்து பேசுகின்றனர்; இது சகஜம்.நான் நினைத்த நல்லவர்கள் பலர், தமிழகத்தில் உள்ளனர்; ஆனால், அவர்களில் யாரும் அரசியலுக்கு வரவில்லை. தகுதியான பலர், அரசியலின் மீது, அவநம்பிக்கையில் உள்ளனர். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை எனக்கு ஏமாற்றம் தான். 

எந்த திருடனில், நல்ல திருடனை தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலை தான் இருந்தது. நல்ல வேட்பாளர்கள், மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால், அவர்களுக்கு ஓரளவு தான் ஓட்டு கிடைக்கும்.அரசியலுக்கு வர, பணம், பக்கபலம் வேண்டும்.

அதே போல, வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்கக் கூடாது; ஞாபக சக்தி இருக்கவே கூடாது. இது, நான் கற்றுக் கொண்ட பாடம். அதனால் தான், நான் அரசியலுக்கு வரவில்லை.என்னை மாதிரி பிரபலமான முகம், அரசியலுக்கு வந்து, ஓரளவு ஆதரவு கிடைத்தால், என்னைப் போன்ற நல்லவர்களும், அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், நான் போட்டியிட வாய்ப்புள்ளது. 

அதற்குள், எனக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.சினிமாவில் எனக்கு அறிமுகம் இருந்தாலும், தனிக்கட்சி மற்றும் சுயேச்சையாக நிற்க, நான் ஒன்றும், 'அப்பா டக்கர்' கிடையாது. 

களப்பணிக்கு ஒரு கட்சி தேவை. சுயேச்சையை ஊக்கப்படுத்தும் அளவுக்கு, தமிழக மக்கள் தயாராக இல்லை.இவ்வாறு, கஸ்துாரி கூறினார். 

--- நமது நிருபர் -, தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum