சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா Khan11
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா Www10

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா

Go down

Sticky ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா

Post by rammalar on Thu 25 Apr 2019 - 7:10

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த 
இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி செவ்வாய்க்கிழமை 
தெரிவித்ததாவது: 

ஈரான் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை அமலில் உள்ளது. 
இதையடுத்து, அந்த நாட்டிலிருந்து கச்சா இறக்குமதி செய்ய 
உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. 

இருப்பினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு 6 மாத 
காலத்துக்கு மட்டும் இந்த தடையிலிருந்து விலக்களிக்க 
அமெரிக்கா முடிவெடுத்து அதனை செயல்படுத்தியது. 

அமெரிக்கா கொடுத்த காலக்கெடு மே 2-ஆம் தேதியுடன் 
முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், காலக்கெடுவை மேலும் 
நீட்டிப்பது தொடர்பாக அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தும் 
என தெரிகிறது. 

இருப்பினும், ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் 
கொள்முதலை நாம் எதிர்பார்க்க முடியாது. ஈரானின் கச்சா 
எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்படும் நிலையில், 
சவூதி அரேபியா உள்ளிட்ட இதர நாடுகளிலிருந்து கச்சா 
எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு தேவை சமாளிக்கப்படும் 
என்றார் அவர்.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி 
செய்வதில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் 
இந்தியாவும் உள்ளது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 
நிறுத்தப்படும் நிலையில் பற்றாக்குறையை சமாளிக்க சவூதி அரேபியா, 
குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மெக்ஸிகோ நாடுகளிலிருந்து 
இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்ளும் 
என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட 
சுட்டுரை செய்தியில், " இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு
போதுமான அளவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் 
ஒரு வலுவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

எனவே தேசிய அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் 
பொருள்களுக்கு ஏற்படும் தேவையை நிறைவேற்றும் விதத்தில் 
செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா 
முடிவெடுத்துள்ளது மத்தியகிழக்கு நாடுகளில் கொந்தளிப்பை தீவிரமாக்கும் 
என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்கத்தின் செய்தித் தொடர்பாளர் 
கெங் ஷுவாங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவின் ஒருதலைபட்சமான பொருளாதாரத் தடைகள் 
செயல்படுத்தப்படுவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது. இந்த 
விஷயத்தில்,அந்த நாடு தனது அதிகார எல்லை வரம்பை மீறி 
செயல்படுகிறது. 

ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் 
தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது மத்தியகிழக்கு 
நாடுகளில் தீவிர கொந்தளிப்பை உருவாக்கும். 

அத்துடன் சர்வதேச எரிசக்தி சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்தும் 
என்றார் அவர்.
-
------------------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum