Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
Page 1 of 1
காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
தம்பி ராமய்யா, யோகி பாபு, `நான் கடவுள்' ராஜேந்திரன்,
இமான் அண்ணாச்சி ஆகிய 4 பேரும் ஒரு படத்தில்
இணைந்து நடிக்கிறார்கள்.
இந்த படத்துக்கு, `காவி ஆவி நடுவுல தேவி' என்று பெயர்
சூட்டியிருக்கிறார்கள். ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகம்
ஆகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வசனம் எழுதி புகழ்மணி
டைரக்டு செய்கிறார். ஆரூரான் தயாரிக்கிறார்.
படத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் கூறியதாவது:-
`4 நகைச்சுவை நடிகர்களின் கூட்டணியில், இந்த படம் தயாராகி
வருகிறது. இதில், காதலை சேர்த்து வைக்கும் கண்ணனாக
யோகி பாபுவும், காதலை பிரித்து வைக்கும் தாதாவாக, `
நான் கடவுள் ராஜேந்திரனும், மலையாள மாந்திரீகனாக இமான்
அண்ணாச்சியும் நடிக்கிறார்கள்.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.
தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. படம், ஆகஸ்டு மாதம்
திரைக்கு வரும்.''
-
-------------------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
» யோகி பாபு நடிக்கும் ‘லக்கி மேன்’
» பிருத்விராஜுடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர்
» பிரமிக்க வைக்கும் பெண்ணின் திறமை: பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்
» உனக்கும் சேர்த்து....
» யோகி பாபு நடிக்கும் ‘லக்கி மேன்’
» பிருத்விராஜுடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர்
» பிரமிக்க வைக்கும் பெண்ணின் திறமை: பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்
» உனக்கும் சேர்த்து....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|