சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'... Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'... Khan11
உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'... Www10

உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...

Go down

Sticky உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...

Post by rammalar on Sat 18 May 2019 - 11:07

உலகப் புகழ்பெற்ற "கேன்ஸ் திரைப்பட விழா" பிரான்சில் 
களைகட்டியுள்ளது. இதில் பங்கேற்க ஹாலிவுட் உள்ளிட்ட 


உலகின் திரை நட்சத்திரங்கள் சங்கமித்துள்ளதால் கேன்ஸ் 
நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
--
உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'... Cannes
-
கோப்பு படம் 
-----------------------------
சர்வதேச அளவில் திரைப்பட விருதுகளில் ஆஸ்கார் மற்றம் 
கோல்டன் குளோப் முதன்மையானதாக கருதப்படுகின்றன. 
இதற்கு அடுத்தபடியாக, பெர்லின், வெனிஸ், டொராண்டோ 
வரிசையில் கேன்ஸ் திரைப்பட விழாவும் உலக அளவில் 
மிகவும் பிரபலமாகும். 

பிரான்சின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் மே மாதம் 
இவ்விழா களைகட்டுவது வழக்கம். அந்த வகையில்,
"72-வது கேன்ஸ் திரைப்பட விழா" இன்று முதல் வருகின்ற 25-ம் 
தேதி வரை நடைபெறுகிறது.

கேன்ஸ் விழாவில், சர்வதேச பொழுதுபோக்கு திரைப்படங்களுடன், 
குறும்படம், ஆவணப்படங்களும் போட்டியிடுவது பாரம்பரியமான 
ஒன்றாகும். சிறந்த படத்திற்கு "GOLDEN PALM AWARD" 
எனப்படும் தங்கப் பனை விருது வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு இதற்கான போட்டியில் 21 படங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், சிறந்த இயக்குநர், கதாசிரியர், நடிகர், நடிகை உள்ளிட்ட 
பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது தேர்வுக்
குழுவின் தலைவராக மேக்சிகோ நாட்டைச் சேர்ந்த இயக்குனரும், 
தயாரிப்பாளருமான அலெஜாண்ட்ரோ கான்சலஸ்
(Alejandro González) நியமிக்கப்பட்டுள்ளார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் அமெரிக்க இயக்குநர் ஜிம் ஜார்மூச்-ன்
(Jim Jarmusch) "தி டெட் டோன்ட் டை" ("THE DEAD DONT DIE") 
முதலில் திரையிடப்படுகிறது. மேலும், பலத்த எதிர்பார்ப்பை 
ஏற்படுத்தியுள்ள டாரன்டினோவின் (Tarantino),
"ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்" 
(Once Upon a Time in Hollywood) மற்றும் கேன்ஸ் வரலாற்றில் 
முதன்முறையாக கருப்பின பெண் இயக்குனரான 
பிரான்சிஸ் மட்டி டியோப் இயக்கிய படம் உள்ளிட்டவை திரையிடப்
படுகின்றன.

இவ்விழாவில் திரைப்படத்துறை சார்ந்தவர் மற்றும் 
பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதுடன்,
உரிய அழைப்பு இருந்தால் மட்டுமே விழா அரங்கிற்குள் நுழைய 
முடியும். அத்துடன், சிகப்புக் கம்பள வரவேற்பில் நடிகைகள், 
பல்வேறு புதுமையான ஆடைகளில் பவனி வருவதை காண 
உலக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இவ்விழாவில் ஹாலிவுட் உட்பட உலக திரைப்பட நட்சத்திரங்கள் 
கலந்துகொள்வதால் கேன்ஸ் நகரமே களைகட்டியுள்ளது. இதில்
விருதுபெறும் பெரும்பான்மை படங்கள் ஆஸ்கர் விருதுகளை 
தட்டிச் செல்லும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
-
-----------------------------------
நியூஸ் 18
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...

Post by rammalar on Sat 18 May 2019 - 11:07

உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'... AQDwIhQOqok8uCNDXsmg+kangana_ranaut
-

கேன்ஸ் திரைப்பட விழாவில் கங்கனா ரனாவத் 
சேலை உடையில் கலந்து கொள்ள இருப்பதாக
தெரிவித்துள்ளார்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum