சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக Khan11
இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக Www10

இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக

Go down

Sticky இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக மாறியுள்ள திமுக

Post by rammalar on Sat 25 May 2019 - 7:44

மக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்திய அளவில் 
3-ஆவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது. 
இதில், பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்
பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 
52 தொகுதிகளில் வெற்றிபெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.

பாஜகவும், காங்கிரஸூம் தேசியக் கட்சிகளாகும். ஆனால், அதற்கு 
அடுத்த இடங்களை மாநிலக் கட்சிகளே பெற்றுள்ளன. மாநிலக் 
கட்சியான திமுக தமிழகத்தில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று 
3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதிமுகவின் சாதனை: 
2014-மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று 
இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக இருந்தது. அதிமுகவின் 
இந்தச் சாதனை திமுகவுக்கு ஒருவகையில் வருத்தத்தை அளித்து வந்தது. 

தற்போது அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் 3-ஆவது பெரிய கட்சி 
என்ற இடத்தை திமுக பிடித்துள்ளது.

திமுக அணியின் வெற்றி என்று கணக்கிட்டால் 2014-இல் அதிமுக 
37 தொகுதிகளில் வெற்றிபெற்றதைப்போலவே இந்தத் தேர்தலில் 
திமுகவும் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு இன்னும் தேர்தல் நடைபெற உள்ளது. 
ஆனால், திமுகவின் சின்னமான உதயசூரியன் வெற்றி பெற்றதே கணக்கில் 
கொள்ளப்படும் என்பதால் 23 தொகுதிகளின் வெற்றி மட்டுமே கணக்கில் 
கொள்ளப்படுகிறது.

மேற்குவங்கத்தின் திரிணமூல் காங்கிரஸூம், ஆந்திரத்தின் 
ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியும் தலா 22 தொகுதிகளைப் பெற்று 
இந்திய அளவில் 4, 5-ஆவது இடங்களில் வருகின்றன. மக்களவைத் 
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி 
திமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
-
------------------------------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum