சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்? Khan11
தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்? Www10

தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?

Go down

Sticky தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?

Post by rammalar on Sun 16 Jun 2019 - 4:50

தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்? Mr_local_poster1xx




சிவகார்த்திகேயன், தற்போது மூன்று படங்களில் 
நடித்துவருகிறார். 

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர்
பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகனாக 
நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதுகுறித்த
அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. 
இந்தப் படத்தின் கதாநாயகியாக அனு இம்மானுவேல் 
நடிக்கிறார். 

தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள 
அனு இம்மானுவேல், தமிழில் இதற்கு முன்பு, துப்பறிவாளன்
படத்தில் நடித்திருந்தார். 


ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, பாரதிராஜா, 
சமுத்திரக்கனி, நடராஜன், ஆர்கே சுரேஷ் என ஒரு பெரிய 
நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. 

ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். 
இசை - இமான். படப்பிடிப்பு மே 8 அன்று தொடங்கியது. 

ஆர். ரவிக்குமார், மித்ரன் ஆகியோரின் இயக்கங்களிலும் 
சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கேஜேஆர்
ஸ்டூடியோஸ், 24 ஏஎம் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்களின்
தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் 
சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் - ஹீரோ.

சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை 
லிசியின் மகள் கல்யாணி, நாச்சியார் படத்தில் நடித்த 
இவானா போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 
இசை - யுவன் ஷங்கர் ராஜா. ஹீரோ படத்தின் படப்பிடிப்பு 
பூஜையுடன் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. 

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் 
அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்
சிவகார்த்திகேயன். இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான்
இசையமைக்கிறார். 

அறிவியல் தொடர்பான நவீனக்கதையில் ரகுல் ப்ரீத் சிங்,
இஷா கோபிகர், பானுபிரியா, யோகி பாபு போன்றோரும் 
நடிக்கிறார்கள். 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்கும் 
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜூலை 7 அன்று 
தொடங்கியது. 
-
-----------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?

Post by rammalar on Sun 16 Jun 2019 - 4:51

இதுதவிர, சிவகார்த்திகேயனின் 17-வது படத்தை 
விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு 
நிறுவனமான லைகா இப்படத்தைத் தயாரிக்கிறது. 
இசை - அனிருத். 

இந்நிலையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாண்டிராஜ் 
படம் தான் அடுத்து வெளிவரவுள்ள சிவகார்த்திகேயன் 
படமாக இருக்கப் போகிறது. 

ஆர். ரவிக்குமார், மித்ரன் ஆகியோரின் படங்கள் அதற்கு
முன்பே தொடங்கப்பட்ட நிலையில் பாண்டிராஜ் படத்துக்கு 
முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

தற்போதைய நிலையில் தன்னுடைய மார்க்கெட்டை, 
அந்தஸ்த்தை மீண்டும் நிரூபிக்கவேண்டிய நிலைமையில் 
உள்ளார் சிவகார்த்திகேயன். சமீபத்திய அவருடைய 
படங்களான வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் 
ஆகிய படங்கள் வசூலில் எவ்வித ஆச்சர்யங்களையும் 
ஏற்படுத்தவில்லை. 

சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்களைப் பெரும்பாலான 
ரசிகர்கள் விரும்பவில்லை. இந்த விதத்தில் இவ்விரு படங்களும்
சிவகார்த்திகேயனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 

2016-ல் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரு 
படங்களையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இதனால் 
வசூலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டார் 
சிவகார்த்திகேயன். 

ஆனால் கடைசி மூன்று படங்களில் அவ்வித ஏற்றம் அவருக்கு
அமையவில்லை. இதனால் பலவிதமான மாற்றங்கள் 
உருவாகியுள்ளன. 

தற்போதைய சூழலில், கடந்த வருடம் வசூலில் பல 
சாதனைகளை நிகழ்த்திய கடைக்குட்டி சிங்கம் படத்தை 
இயக்கிய பாண்டிராஜை மலை போல் நம்பியுள்ளார் 
சிவகார்த்திகேயன். 

மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்துக்குத் தற்போது 
இடைவெளி விடப்பட்டு, பாண்டிராஜ் இயக்கும் படத்தின் 
படப்பிடிப்பைத் தொடர்ந்து இயக்கும்படி ஏற்பாடுகள் 
நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் முதலில் வெளியான 
பிறகே ஹீரோ படம் வெளிவரவுள்ளது. 

இதையடுத்து ரவிக்குமார், விக்னேஷ் சிவன் படங்களில் 
தொடர்ச்சியாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். 
-
-------------------------------
-எழில்
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum