சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர் Khan11
அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர் Www10

அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்

Go down

Sticky அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்

Post by rammalar on Sun 16 Jun 2019 - 4:52

அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர் 201906102315356520_Arnolds-daughter-married-Avengers-actor-Chris-Broad_SECVPF



கிறிஸ் பிராட்டும், ஹாலிவுட் நடிகை அன்னா பாரிசும் காதலித்து 2009–ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜேக் என்ற 6 வயது மகன் உள்ளான். 

இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிறிஸ் பிராட்டும், அன்னா பாரிசும் கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் மகள் கேத்தரினை கிறிஸ் பிராட் காதலித்து வந்தார். கேத்தரின் எழுத்தாளராக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. 

தற்போது கலிபோர்னியாவில் உள்ள மொன்டிசிட்டோ நகரில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் அர்னால்ட் தனது மனைவி மரியாவுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். திருமண புகைப்படத்தை நடிகர் கிறிஸ் பிராட் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கேத்தரின் திருமணத்துக்கு சம்மதித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். 

கேத்தரினும் ‘‘இந்த வாழ்க்கையை உங்களை விட்டு வேறு 
யாருடனும் வாழ விரும்பமாட்டேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். 
இவர்கள் திருமணத்துக்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 
மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து 
உள்ளனர்.
-
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum