சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


போதை ஏறி புத்தி மாறி Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
போதை ஏறி புத்தி மாறி Khan11
போதை ஏறி புத்தி மாறி Www10

போதை ஏறி புத்தி மாறி

Go down

Sticky போதை ஏறி புத்தி மாறி

Post by rammalar on Tue 9 Jul 2019 - 14:29

போதை ஏறி புத்தி மாறி 4-07-2019%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20-%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE


போதை ஏறி புத்தி மாறி’ என்ற வித்தியாசமான 
தலைப்பில் புதுப்படம் ஒன்று உருவாகி உள்ளது. 
வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக 
உள்ள இப்படத்தில் பிரதாயினி சுர்வா, துஷாரா 
ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

தீரஜ் நாயகனாக நடிக்க சந்துரு 
கே.ஆர். இயக்கியுள்ளார். இப்படக்குழுவினர் நேற்று
முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 
அப்போது பேசிய பிரதாயினி சுர்வா, சினிமாவில் 
நடிக்கும் ஆர்வம் தமக்கு அறவே இல்லை என்றார்.

“விளம்பரங்களில் நடித்திருப்பதால் ரசிகர் களுக்கு எ
ன்னைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந் திருக்கும்
. அவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான முகமாக 
இருக்கிறேன். இந்நிலையில் இயக்குநர் சந்துரு என்னை 
அணுகினார்.

“சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இல்லாததால் நான் எந்த 
இயக்குநரிடமும் அதற்கு முன்பு கதை கேட்டதே இல்லை. 
இயக்குநர் சந்துருவிடம் என் மனதில் இருப்பதை 
வெளிப்படையாகத் தெரிவித்தேன். அவரோ தனது
கதையைக் கேட்ட பிறகு முடிவெடுக்குமாறு 
வற்புறுத்தினார். 
அதனால் கதை கேட்க நேர்ந்தது.

“உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சந்துரு
சொன்ன கதையைக் கேட்டதும் ஒருமுறை முயற்சித்துப்
பார்க்கலாமே என்ற எண்ணம் ஏற்பட் டது. எனவே நடிகர் 
மைம் கோபியிடம் சில நாட்கள் பயிற்சி பெற்றேன்.

இதற்கு முன்பு கேமரா முன்பு நின்றதற்கும், இப்போது 
நிற்பதற்கும் நிறைய வித்தியாசத்தை உணர முடிந்தது. 
உண்மையில் இது வித்தியாசமான அனுபவம்.

“மேலும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் கவரும். 
அடுத்து என்ன நடக்குமோ என படத்தில் நடித்த நானே 
அதிகம் யோசித்தேன். எனவே ரசிகர்களும் ஒவ்வொரு 
காட்சியையும் ஆர்வத்துடன் எதிர்நோக்குவர்,” 
என்கிறார் பிரதாயினி சுர்வா.

மற்றொரு நாயகியான துஷாரா நடிகையாக வேண்டும் 
என்பதுதான் தமது சிறு வயது கனவு என்றார். அந்த 
விருப்பம் ‘போதை ஏறி புத்தி மாறி’ மூலம் நிறைவேறி 
இருப்பது மகிழ்ச்சியும் திருப்தியும் அளிப்பதாகக் 
குறிப்பிட்டார்.

இப்படத்தில் சிறிது நேரமே திரையில் தோன்றி 
இருக்கிறாராம். எனினும் தமது கதாபாத்திரம் ரசிகர்கள் 
மனதில் பதியும் என்கிறார்.

“சிறு வேடம் என்றாலும் ரசிகர் களைக் கவர முடியும் 
என உறுதி யாக நம்பினேன். ஜோதிகா சிம்ரன் 
போன்றவர்கள் கூட சிறு கதாபாத்திரங்களில் தோன்றி 
தங்களது நடிப்பால் ரசிகர்களை அசரடித்துள் ளனர்.

“என்னாலும் அப்படிச் செய்யமுடியும் என்ற

நம்பிக்கையில்தான் நடித் துள்ளேன்” என்கிறார் துஷாரா.
-----------------
தமிழ்முரசு-சிங்கப்பூர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum