சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ Khan11
பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ Www10

பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’

Go down

Sticky பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’

Post by rammalar on Tue 9 Jul 2019 - 14:30

பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ Images?q=tbn:ANd9GcQd_e79m0Q_oS1dvyvmo0DRsDiRdLAOJjKsQc0nu_hbTt3aFv1V

உண்மையான நட்பை விளக்கும் படமாக உருவாகி வருகிறது 
‘காதல் முன்னேற்ற கழகம்’. மாணிக்க சத்யா இயக்குகிறார்.

இதில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி பாண்டியராஜன், 
சாந்தினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.

மேலும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், 
முனிஸ் ராஜா, அமீர் உள்ளிட்டோரும் இதில் உள்ளனர். 
படம் குறித்து சுவாரசியமாக விளக்குகிறார் இயக்குநர் 
மாணிக்க சத்யா.

“இது ஒரு நகைச்சுவைப் படம் தான். எனினும் நல்ல கருத்தைச் 
சொல்லும் படைப்பு. நட்பு என்பது மிகவும் புனிதமானது. 
அந்த நட்பு எனும் வளையத்துக்குள் ஏற்படும் நம்பிக்கைத் 
துரோகம் தரும் வலியை இப்படம் விளக்கும்.

“1980ஆம் ஆண்டுகளில் நடக் கும் கதை இது. நடிகர் 
கார்த்திக்கின் தீவிர ரசிகராக வருகிறார் கதாநாயகன். 
எந்த வேலைக்கும் போகாமல் மனம் போல் சுற்றித்திரிகிறார். 
அவரைப் போலவே சிகையலங்காரம் செய்வது, ரசிகர் மன்றம் 
வைத்துக்கொள்வது என பொழுதைக் கழிக்கிறார்.

“இந்நிலையில் நெருக்கமான நண்பர்களே நாயகனுக்கு 
நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள். இதன் பின்னர் அவர் 
என்ன செய்கிறார் என்பதே கதை.

“நாயகி சாந்தினி ஆசிரியையாக வருகிறார். பி.சி.சிவன் 
இசையில், யுகபாரதி எழுதியுள்ள பாடல்கள் ரசிகர்களை 
நிச்சயம் கவரும்.

“நகைச்சுவைக் காட்சிகள் கலந்த இப்படம் ரசிகர்களை 
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். விரைவில் உலகம்
முழுவதும் வெளியாகிறது,” என்கிறார் மாணிக்க சத்யா.
=====================
தமிழ்முரசு, சிங்கப்பூர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum