Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
Page 1 of 1
அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை
காப்பாற்றும் கதையம்சத்தில் வந்தது. இதில் நயன்தாரா
கலெக்டராக வந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள்
கிடைத்தன.
வெற்றி பெற்ற பல படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி
வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில் அறம்
படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள்
நடக்கின்றன.
இதில் நயன்தாராவே மீண்டும் நடிக்க வேண்டும் என்று
படக்குழுவினர் விரும்புகின்றனர்.
ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால்
கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
நயன்தாராவின் கொலையுதிர் காலம் விரைவில் திரைக்கு
வர உள்ளது. தற்போது ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன்
பிகில் படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளத்திலும் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார்.
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில்
நடிக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டுத்தான் அடுத்த
படங்களில் நடிப்பார்.
எனவே நயன்தாராவுக்கு பதில் அறம் 2-ம் பாகத்தில் வேறு
நடிகையை தேர்வு செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
சமீபகாலமாக சமந்தா வித்தியாசமான கதாபாத்திரங்களில்
நடித்து வருவதால் அவரை அறம்-2 படத்துக்கு தேர்வு செய்ய
இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
–
————————–
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சீதாராமம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?… மிருனாள் தாக்கூர் அளித்த பதில்!
» வலது பாகத்தை முற்படுத்துவோம்
» அறம் எனப்படுவது யாதெனில்....
» புலமைப்பரிசில்: ஏற்பாடுகள் பூர்த்தி
» நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!
» வலது பாகத்தை முற்படுத்துவோம்
» அறம் எனப்படுவது யாதெனில்....
» புலமைப்பரிசில்: ஏற்பாடுகள் பூர்த்தி
» நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|