சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை Khan11
நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை Www10

நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை

Go down

Sticky நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை

Post by rammalar on Thu 25 Jul 2019 - 15:48

நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை 201907240245013444_Parallel-to-the-actors-The-heroines-is-a-crowd-of-fans_SECVPF


-
தயாரிப்பாளர்கள், நடிகர்களை சுற்றுவதை விட்டு 
நடிகைகளை தேட ஆரம்பித்துள்ளனர். இந்த பட்டியலில் 
நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். 

ஆரம்பத்தில் முன்னணி கதாநாயகர்கள் படங்களில் 
டூயட் பாடி வந்த அவர் இப்போது கதாநாயகிக்கு 
முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். 

அவரது மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட 
படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து 
கொலையுதிர் காலம் திரைக்கு வருகிறது.

நயன்தாரா படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம், 
போஸ்டர்கள் ஒட்டியும் கட்-அவுட்டுகள் வைத்தும்
ரசிகர்கள் அமர்க்களப்படுத்துகிறார்கள். 

இதுபோல் அனுஷ்காவுக்கும் தனி ரசிகர் படை 
உருவாகி இருக்கிறது. அருந்ததி படத்தில் நடித்த
போது அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லை. 
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு உயர்ந்த நிலைக்கு 
போனார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் 
அவருக்கு குவிகின்றன. அனுஷ்கா படங்களை 
ரூ.30 கோடி வரை முதலீடு செய்து எடுக்க 
தயாரிப்பாளர்கள் முன்வருகிறார்கள்.

இப்போது சமந்தாவை முதன்மைப்படுத்தி வந்த 
ஓ பேபி தெலுங்கு படம் வெற்றி பெற்றதால் அவருக்கும் 
தனி ரசிகர் வட்டாரம் உருவாகி இருக்கிறது. 
ஐதராபாத்தில் அவருக்கு கட்-அவுட்டும் 
வைத்துள்ளனர்.

இதுபோல் கேம் ஓவர் படத்துக்கு பிறகு டாப்சிக்கும் 
தனி மார்க்கெட் உருவாகி உள்ளது. இதுபோல் நடிகையர் 
திலகம் படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேசுக்கு கதாநாயகிக்கு 
முக்கியத்துவம் உள்ள 2 கதைகள் தயாராக உள்ளன.

காஜல் அகர்வால், தமன்னாவுக்கும் நல்ல மார்க்கெட் 
இருக்கிறது.
-
-----------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15639
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum