சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எருமை மாடு ஜோக்!
by rammalar Today at 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31

» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17

» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16

» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06

» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53

» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07

» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57

» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40

» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18

» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51

» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46

» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14

» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05

» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58

» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00

பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால் Khan11

பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்

Go down

பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால் Empty பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்

Post by rammalar Sat 27 Jul 2019 - 14:47

பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால் 201907271508350259_amalapaul-says-she-is-not-a-feminist_SECVPF

அமலாபால் நிர்வாணமாக நடித்த ஆடை படம் கடந்த வாரம் 
வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 

இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை அமலா பால் 
அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

‘காமினி கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்தது 
அவளுடைய நேர்மை தான். ‘ஆடை’ ஒரு உண்மையான 
படம். ஆடை என்பது நம் உடலை மறைப்பதற்கான ஒரு 
பொருள். 

ஆனால் இந்த ‘ஆடை’ பல உண்மைகளை 
காண்பிப்பதற்காக எடுத்தது என்று கூறலாம். 

இப்படம் மூலம் அனைவரும் உணர்ந்த வி‌ஷயம் எதுவென்றால், 
அது பிராங்க் நிகழ்ச்சியைப் பற்றிய கூறியிருந்த கருத்து தான். 
இப்படத்திலேயே அதுகுறித்த வசனமும், அதாவது பிராங்க் 
என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் செய்வது தான் பிராங்க், 
தெரியாதவர்களிடம் செய்வது தொல்லை என்று. 

இந்த அனுபவம் எல்லோருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் என்று 
நினைக்கிறேன். ஆகையால் தான் இந்த கருத்துடன் அவர்களால் 
தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.

சுதந்திரம் என்றால் என்னவென்று அவரவர்க்கு ஒரு கருத்து 
இருக்கிறது. ஆனால், உண்மையான சுதந்திரம் என்ன என்பதை
படத்தில் கூறியிருக்கிறோம், இப்படத்தை பற்றிய செய்திகளில் 
தவறான தலைப்புகளை பதிவிட்டு வரும் தந்திரம் நடந்துக் 
கொண்டிருக்கிறது. 

இது நெறிமுறையற்ற வி‌ஷயம். நாங்கள் அந்த மாதிரி படம்
எடுக்கவில்லை. நாங்கள் யாரையும் ஏமாற்றியோ, தவறாக 
வழிகாட்டியோ இப்படத்தைப் பாருங்கள் என்று கூறவில்லை.

இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. இன்னும் 
கூறவேண்டுமானால் இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற 
வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகின்றது. 

நான் பெண்ணியவாதி கிடையாது. ஏனென்றால், பெண்ணியம் 
என்ற எல்லைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை. 
என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன்’. 
இவ்வாறு அமலாபால் கூறினார்.
-
--------------------------------------------
மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum