சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்… Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்… Khan11
தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்… Www10

தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…

Go down

Sticky தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…

Post by rammalar on Sun 16 Feb 2020 - 10:21

12 PM


எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா: 
மிகவும் பிரபலமான இவர்களே 1967-இல் தமிழ் 
சினிமாவின் வெற்றிகரமான ஜோடி. 
படம் எடுக்கப் போகிறார்கள் என்றாலே ஜெயலலிதாதான் 
என்று முடிவே செய்துவிடுவார்கள்.
-
சிவாஜி கணேசன்- பத்மினி: 
60 மற்றும் 70 களில் மிகவும் பிரபலமான ஜோடியான 
சிவாஜி கணேசன் - பத்மினி, ஒன்றாக 60 படங்களில் 
இணைந்து நடித்து உள்ளனர்.
-


3ஜெமினி கணேசன் - சாவித்ரி: 
காதல் மன்னன் ஜெமினி கணேசன் - சாவித்ரி ஜோடியானது 
பாசமலர், மனம் போல மாங்கல்யம் போன்ற பல 
பிளாக்பஸ்டர்களில் நடித்து அசத்தியது.
-
கமல்ஹாசன்-ஸ்ரீதேவி: 
1980-களில் ஈடுசெய்ய முடியாத ஜோடி கமல்-ஸ்ரீதேவி. 
இவர்கள் வெவ்வேறு மொழிகளில் மொத்தம் 25க்கும் 
மேற்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
-
ரஜினிகாந்த்-ஸ்ரீபிரியா: 
ரஜினி இளம் நடிகராக இருந்த காலத்தில் படங்களில் 
கிளாமர் தூக்கலாக இருக்கும். அந்த காலத்தில் ரஜினியின் 
ஹிட் படங்களில் பெரும்பாலும் உடன் நடித்தவர் 
ஸ்ரீபிரியாதான்.
-
பிரபு-குஷ்பு: 
ரசிகர்களை மிகவும் கவர்ந்த காதல் ஜோடியான பிரபு-குஷ்பு 
சின்னதம்பி, மை டியர் மார்த்தாண்டன், பாண்டித்துரை, 
வெற்றி விழா, தர்மத்தின் தலைவன், சின்ன வாத்தியார் 
உள்பட பல படங்களில் நடித்தனர்.
-
அஜித்-ஷாலினி: 
அஜித்-ஷாலினி ஜோடி காதலுக்கு எடுத்துக்காட்டாக 
திகழ்கிறது. நிஜ வாழ்க்கையிலும் கூட சிறந்த ஜோடியாக 
கருதப்படும் அஜித் மற்றும் ஷாலினி தமிழ் ரசிகர்கள் மனதில் 
நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.
-
விஜய்-சிம்ரன்: 
ஒன்ஸ்மோர் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு 
அறிமுகமானார் சிம்ரன். அதன் பிறகு அவர் நடித்த
 'நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே, 
உதயா போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
-
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் 
கொண்டாடப்படும் ஜோடி என்றால் அது 
சூர்யா - ஜோதிகாதான்.
-
-----------------------------
நன்றி-தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15639
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum