சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வானம் கொட்டட்டும் – விமர்சனம் Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
வானம் கொட்டட்டும் – விமர்சனம் Khan11
வானம் கொட்டட்டும் – விமர்சனம் Www10

வானம் கொட்டட்டும் – விமர்சனம்

Go down

Sticky வானம் கொட்டட்டும் – விமர்சனம்

Post by rammalar on Sun 16 Feb 2020 - 10:32

வானம் கொட்டட்டும் – விமர்சனம் 15



தன் அண்ணன் பாலாஜி சக்திவேலுக்காக
ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குச் செல்கிறார்
சரத்குமார்.


தன் அப்பாவைப் போன்று பிள்ளைகளும் உருவாகி
விடக்கூடாது என்று நினைத்து பிள்ளைகளை அழைத்துக்
கொண்டு சென்னைக்கு ஷிப்டாகிறார் ராதிகா.


ஒரு அச்சகத்தில் வேலை செய்து பிள்ளைகளை
வளர்க்கிறார்.


இந்த நிலையில் சிறையிலிருந்து சரத்குமார் வெளியே
வருகிறார். அவரிடம் பிள்ளைகள் முகம் கொடுத்துப் பேச
மறுக்கிறார்கள். இதனால் வெறுத்து மீண்டும்
குடும்பத்தை விட்டுப் போகிறார் சரத்.


அந்த சமயத்தில் பழைய பகையை மனதில் வைத்து
சரத்குமாரைக் கொலை செய்ய நந்தா வருகிறார்.
அதன்பின்னர் என்ன ஆனது? சரத்குமார் உயிர்
பிழைத்தாரா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்பதே
படத்தின் மீதிக்கதை.


விக்ரம் பிரபுவின் நடிப்பு மெச்சுமளவுக்கு சிறப்பாக
இருக்கிறது. ஆனால் அவருடைய கேரக்டரைத்தான்
மெருகேற்றாமல் விட்டுள்ளார்கள்.


நாயகி மடோனா செபாஸ்டின் சில காட்சிகளுக்கு
மட்டுமே வருகிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும்
அந்தக் கேரக்டராகவே மாறிவிடும் ஐஸ்வர்யா ராஜேஷ்
இதிலும் கலக்கலான நடிப்பைக் கொடுத்துள்ளார்.


படத்தில் இளைய நடிகர்கள் நிறையப் பேர் இருந்தாலும்
சரத்குமார்- ராதிகா ஜோடிதான் மெயின் அட்ராக்‌ஷன்.
ஒருவேளை நிஜத் தம்பதிகள் என்பதால்தானோ
என்னவோ அது நிறையவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.


தமிழ் சினிமாவுக்கு நல்ல குணச்சித்திர நடிகராக
உருவாகி வருகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.
சாந்தனு, மதுசூதனன், நந்தா ஆகியோரின் நடிப்பு ஓ.கே.


ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
சித் ஸ்ரீராம் இசையில் ‘கண்ணுத் தங்கம்’ பாடல் ரிப்பீட்
ரகம் என்றாலும் அதையே படம் முழுக்க ரிப்பீட்
பண்ணுவது டூ மச்.


பின்னணி இசையை நிரப்ப வேண்டிய இடத்தில் குரலை
நிரப்பியிருப்பது ஏன் என்று தெரியவில்லை.


இயக்குநர் தனா அப்பா- பிள்ளைகள் உறவு, பழிவாங்கும்
கதை என வழக்கமான குடும்பச் சித்திர டெம்ப்ளேட்டில்
படம் எடுத்திருந்தாலும் அதை அனைத்து தரப்பும்
ரசிக்கும்படியாகக் கொடுத்துள்ளார்.


நன்றி-வண்ணத்திரை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15639
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum