சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள் Khan11
காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள் Www10

காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்

Go down

Sticky காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்

Post by rapayel on Sat 12 Mar 2011 - 12:16

காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள் Empty காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்

காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள் Emptyபரிசுத்த வேதாகமத்தில் இப்படியாக ஒரு வாக்கியம் வரும். அதாவது உலகின்
இறுதிகாலங்களில் தனது வலதுகையிலோ அல்லது நெற்றியிலோ ஒரு குறிப்பிட்ட
முத்திரையில்லாதவன் வாங்கவும் விற்கவும் இயலாது என்பதாகும்.இன்றைக்கு
உங்களிடம் கைநிறைய கரன்சிநோட்டுகள் இருக்கிறது.அதை யாரிடமும் கொடுத்து
பொருள் வாங்கலாம், விற்கலாம். ஆனால் மேலைநாடுகளில் பெரும்பாலான வாங்கல்கள்
விற்கல்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலமாகவே நடக்கின்றன.அதாவது அங்கே
கரன்சிநோட்டுகளுக்கு வேலையில்லை. அந்த கிரெடிட் கார்டையே ஒரு சிப் வடிவில்
உங்கள் வலதுகையிலோ அல்லது நெற்றியிலோ செருகிவிட்டு விட்டால் அப்புறம்
கைவீசிக்கொண்டு கடைவீதி போகலாமே. அது தான் நடக்கப்போகின்றது.

இது
சாத்தியமா என்றால் இன்றைய விஞ்ஞானம் அது சாத்தியமே என்கிறது. அதற்கான
பூர்வாங்க பணிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.நாம் ஏற்கனவே இங்கு
கூறியுள்ளபடி Radio-frequency identification (RFID) எனப்படும் மைக்ரோசிப்கள் இதற்காக பயன்படுத்தப்படும்.

டாலரை
வீழ்த்திவிட்டு வீறுகொண்டெழுந்து கொண்டிருக்கும் யூரோ கரன்சியை
அதிவிரைவில் அதாவது 2010-க்குள் "Cashless"-ஆக்க EAPS (Euro Alliance of
Payment Schemes) மற்றும் SEPA (Single Euro Payment Area) எனும் ஐரோப்பிய
ஸ்தாபனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அதாவது கூடிய விரைவில் காகித யூரோ
கரன்சிகள் முற்றிலுமாக பயன்படுத்தப்படமாட்டாது.அதற்கு பதில் கிரெடிட்கார்டு
போன்ற ஒரு கார்டு தான் பயன்படுத்தப்படும். அது அந்திகிறிஸ்துவின்
காலத்தில் வலதுகை முத்திரையாகவோ அல்லது நெற்றியில் முத்திரையாகவோ மாறி
விடும்.அது இருந்தால் தான் வாங்கவோ விற்கவோ முடியும் என்றாகிவிடும்.

ஏற்கனவே
நாம் சொல்லியிருக்கிறபடி படிப்படியாக யூரோ நாணயம் ஒழிந்து உலக அளவில் ஒரே
நாணயம் வந்துவிடும். அப்போது உலக அளவில் எல்லோருமே வாங்கவும் விற்கவும்
இதுமாதிரி வலதுகை அல்லது நெற்றி முத்திரை அணிந்திருக்கவேண்டிவரும்.

மாரநாதா.

வெளி:13:16,17,18
அது
சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள்,
இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு
முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின்
நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர
வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம்
விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன்
கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய
இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
rapayel
rapayel
புதுமுகம்

பதிவுகள்:- : 61
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்

Post by ஹம்னா on Sat 12 Mar 2011 - 16:50

:!+:


காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum