சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நுண்ணறிவு திறனில் விஞ்ஞானிகளை மிஞ்சிய 11வயது மாணவி Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
நுண்ணறிவு திறனில் விஞ்ஞானிகளை மிஞ்சிய 11வயது மாணவி Khan11
நுண்ணறிவு திறனில் விஞ்ஞானிகளை மிஞ்சிய 11வயது மாணவி Www10

நுண்ணறிவு திறனில் விஞ்ஞானிகளை மிஞ்சிய 11வயது மாணவி

Go down

Sticky நுண்ணறிவு திறனில் விஞ்ஞானிகளை மிஞ்சிய 11வயது மாணவி

Post by *சம்ஸ் on Wed 16 Mar 2011 - 6:24

நுண்ணறிவு திறனில் விஞ்ஞானிகளை மிஞ்சிய 11வயது மாணவி Large_206864

லண்டன்: 21-ம் நூற்றாண்டின் கம்ப்யூட்டர் உலகின்ஜாம்பவனான பில்கேட்சின் காட்டிலும்நுண்ணறிவுத்திறனில் முன்னிலை வகிக்கிறார்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர்.இது பற்றிய விபரம் வருமாறு: இங்கிலாந்தை சேர்ந்தவர் விக்டோரியா கவ்வி. இவர் மற்ற மாணவிகளைப்போன்ற வயதுடையவராக இருப்பினும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறார். காரணம் இவரிடம் காணப்படும் அபரிமிதமான அறிவுத்திறனே . பல ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐஸ்டீனின் நுண்ணறிவுத்திறன் அளவு 160. பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரும் இதே விகித்தை கொண்டுள்ளனர்.ஆனால் விக்டோரியாவின் நுண்ணறிவுத்திறனின் அளவு 162 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்டோரியாவிடம் கேட்டபோது எனக்கு இப்படி ஒரு திறமை இருப்பது நம்ப முடியாத ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். இவரின் நுண்ணறிவுத்திறனுக்கு முன்னால் பல அறிஞர்களின் அறிவித்திறனின் அளவுகள் பின்தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாவீரன் நெப்போலியனின் நுண்ணறிவின் அளவு 145,சிக்மண்டு பெர்ரடு 156, மடோனா- 140, ஹிலாரி கிளிண்டன்- 140, பில் கிளிண்டன்-135, நிக்கோலே கிட்மன்-132 என அனைத்து தரப்பினரும் இம் மாணவிக்கு பின்னரே வருகின்றனர்.புதிர் போட்டியில் அதிக விருப்பம் உள்ளது என தெரிவிக்கும் மாணவி விக்டோரியாவின் விருப்பம் தாவரவியல் பிரிவில் பட்டம் பெற வேண்டும் என்பதே ஆகும்.இவரின் பெற்றோர் டேவிட் ஆலிசன் தம்பதியினர் வோல்வர்ஹாம்ப்டன் பகுதியை சேர்ந்த கிளாவர்லி நகரில் வசித்து வருகின்றனர். விக்டோரியா தனது வயதுக்கேற்ற குறும்பு தனத்துடன் மட்டுமல்லாது பாடுவது.நடனம், பியானோ, சாக்ஸோபோன் இசைப்பது, நீந்துவது போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நுண்ணறிவு திறனில் விஞ்ஞானிகளை மிஞ்சிய 11வயது மாணவி

Post by இன்பத் அஹ்மத் on Wed 16 Mar 2011 - 6:31

புத்திசாலி பிள்ளை அருமையான பதிவு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum