சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

பாலியல்படங்கள்: அம்பலமாகும் அடையாளம் Khan11

பாலியல்படங்கள்: அம்பலமாகும் அடையாளம்

Go down

பாலியல்படங்கள்: அம்பலமாகும் அடையாளம் Empty பாலியல்படங்கள்: அம்பலமாகும் அடையாளம்

Post by நண்பன் Fri 5 Nov 2010 - 14:02

பாலியல்படங்கள்: அம்பலமாகும் அடையாளம் _36549519_poster
ஆபாசத்துக்கு எதிராக இலங்கை நடவடிக்கை
இலங்கையில் உள்நாட்டில் தயாராகும் ஆபாசப் படங்களில் நடித்த நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வெளியிட கொழும்பு மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி தந்துள்ளது.

இத்தகைய நடிகர் நடிகைகள் 83 பேரின் புகைப்படங்கள் தம்மிடம் இருப்பதாகவும், இவை இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் கூறிய காவல் துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி இந்த புகைப்படங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் என்றார்.

நடிகர்களின் அடையாளங்கள் தெரிந்த பிறகு, இவர்களுக்கு பின்னால் - ஆபாசப் படங்களை தயாரிப்பது விற்பது போன்ற வேலைகளை செய்யும் நபர்களைப் பிடிக்க முடியும் என்றும் காவல் துறை நம்புகிறது.

ஆபாசப் படங்களில் நடிப்பது சிறை தண்டனைக்குறிய குற்றம் என்று காவல் துறைப் பேச்சாளர் கூறினார்.

அதேசமயம் சில பெண்களின் ஆண் நண்பர்கள், அந்த பெண்களுக்குத் தெரியாமலோ அல்லது அவர்களை ஏமாற்றியோ எடுத்த படங்கள் எல்லாம் இணைய தளத்தில் இருக்கின்றன. இது போன்ற படங்களை வெளியிடுவது பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் பாதிக்கச் செய்யும் விடயமாக அமையும் என்ற கருத்தும் சில மட்டங்களில் இருக்கிறது.

சமீப காலமாக உள்ளூரில் தயாரிக்கப்படும் ஆபாசப் படங்கள் அதிக அளவில் இணையத்தில் புழங்குவதால் இது போன்ற நடவடிக்கை தேவை என்று காவல் துறை கூறுகிறது. ஆபாசப் காட்சிகளைக் கொண்ட இணைய தளங்களையும், குறுந்தகடுகளையும் தடை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் காவல் துறை கூறுகிறது
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum