சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு) Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு) Khan11
உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு) Www10

உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு)

Go down

Sticky உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு)

Post by *சம்ஸ் on Mon 4 Apr 2011 - 23:08

உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு) 1_005

மிகப் பிரம்மாண்டமான உருளைக்கிழங்கு போல இருக்கும் பூமியின் தோற்றத்தை ஐரோப்பாவின் கோஸ் செயற்கை கோள் வெளியிட்டுள்ளது.
செயற்கை கோள் வெளியிட்டுள்ள பூமிப்பந்து வரைபடத்தில் மஞ்சள், நீலம், சிவப்பு வண்ணப் பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ள பூமிப்பகுதி மிக அதிக ஈர்ப்புச் சக்தியை குறிப்பிடுவதாக உள்ளது. நீல நிறப் பகுதி சுட்டிக் காட்டப்பட்டுள்ள இடத்தில் ஈர்ப்புச் சக்தி பலவீனமாக உள்ளது.

ஐரோப்பிய செயற்கை கோள் ஆய்வில் பூமியில் உள்ள கடல் பகுதியில் கடல்கள் எவ்வாறு நகர்கின்றன என்றும் அவை சூரிய வெப்பத்தை மீண்டும் எப்படி உலகப் பகுதிகளுக்கு திருப்புகின்றன என்றும் கவனிக்கப்படுகிறது. உலக வானிலை ஆய்வில் இந்தத் தகவல் மிக முக்கியமானது என ஆய்வு விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.

ஜப்பானில் இந்த மாதம் 11 ம் திகதியன்று 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும், கடந்த ஆண்டு சிலியில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்திற்கும் பூமி அடுக்கில் பெரும் பாறைகள் திடீரென நகர்ந்ததே காரணம் என ஜேர்மன் ஜியோ டெடிக் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் ஜோகன்ஸ் பவுமேன் தெரிவித்தார்.

ஜப்பானில் மிகப் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் அதற்கான சமிஞ்ஞைகள் செயற்கைகோளில் சிறிய அளவிலேயே இருந்தன. இகு குறித்தும் ஆய்வு செய்வதாக பவுமேன் தெரிவித்தார். ஜரோப்பாவின் கோஸ் செயற்கை கோள் இதர அறிவியல் செயற்கை கோளைக் காட்டிலும் தாழ்வாகவே பறந்து பூமியின் விவரங்களைச் சேகரித்து வருகிறது.

கோஸ் என்பது ஈர்ப்பு தளம் மற்றும் கடல் சுழற்சி கண்டுபிடிப்பு என்பதன் சுருக்கமாகும். இந்த கோஸ் செயற்கைகோள் கடந்த 2009 ம் ஆண்டு ஏவப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோஸ் ஒரு அறிவியல் நவீனமாகவே இருந்தது. இந்த செயற்கைகோளானது 2014 ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என ஆய்வுக் குழு தெரிவித்தது.
உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு) 1_001


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு)

Post by ஹம்னா on Tue 5 Apr 2011 - 8:20

புதுமைத் தகவல். :”@: :”@:


உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum