சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்! Khan11
சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்! Www10

சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்!

Go down

Sticky சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்!

Post by *சம்ஸ் on Thu 14 Apr 2011 - 22:39

சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்! 03-earth-moon200
வாஷிங்டன்: சந்திரனில் பனிக்கட்டி படிமங்கள் உள்ளதை, இந்தியாவின் சந்திராயன் திட்டத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சந்திரனில் தண்ணீர் மூலக்கூறு இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு சந்திரன் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய விண்கலமான சந்திராயன் செலுத்தப்பட்டது.

சந்திராயன்-1 என்ற திட்டத்தின் படி சந்திராயன் விண்கலத்துடன் வெவேறு ஆராய்ச்சிக்காக 11 ஆய்வு உபகரணங்கள் பொருத்தி அனுப்பப்பட்டன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மினி-சார் என்ற ரேடார் கருவி உள்ளிட்டவை இதில் பொருத்தப்பட்டிருந்தன.

இத்திட்டத்தின் மூலம் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி சந்திரனின் பரப்பை சந்திராயனில் இருந்த பல்வேறு கருவிகள் பலதரப்பட்ட கோணங்களில் படம் [^] படித்து பதிவு செய்தன.

நிலவின் மேற்பரப்பில் உள்ள மணல் துகள்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதில் தண்ணீர் மூலக் கூறுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில், சந்திராயனில் இணைக்கப்பட்டிருந்த நாசாவின் ரேடார் மேப்பிங் கருவியில் பதிவான படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.

அதில், நிலவின் வடக்குப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சிறிய ஐஸ் கட்டி படிமங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த ஐஸ் கட்டிகள் இரண்டு முதல் 15 கி.மீ விட்ட அளவில் காணப்படுகின்றன. இதன்மூலம், நிலவில் தண்ணீர் உள்ளது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிலவில் உள்ள இந்த பனிக் கட்டி படிமங்களில் 60 கோடி மெட்ரிக் டன் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அந்த நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்!

Post by நண்பன் on Thu 14 Apr 2011 - 23:56

அதிர்ச்சி தகவல் ரசிகன் நன்றி தகவலுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்!

Post by *சம்ஸ் on Fri 15 Apr 2011 - 0:03

கவலை வேண்டாம் அறிந்திருங்கள் பாஸ் :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்!

Post by ஹம்னா on Fri 15 Apr 2011 - 6:29

அறிந்திராத புதிய தகவல்.


சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum