சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அண்டங்கள் எவ்வாறு உருவாயின? (வீடியோ இணைப்பு) Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அண்டங்கள் எவ்வாறு உருவாயின? (வீடியோ இணைப்பு) Khan11
அண்டங்கள் எவ்வாறு உருவாயின? (வீடியோ இணைப்பு) Www10

அண்டங்கள் எவ்வாறு உருவாயின? (வீடியோ இணைப்பு)

Go down

Sticky அண்டங்கள் எவ்வாறு உருவாயின? (வீடியோ இணைப்பு)

Post by *சம்ஸ் on Sun 1 May 2011 - 13:54

அமாவாசை இரவில் நாம் விண்ணைத் துருவிப் பார்த்தோமானால் நம் கண்களுக்குச் சில இடங்களில் வெண்மையான பால் போன்ற வெளிச்சத்திட்டுக்கள் தென்படும். இவற்றுக்கு அண்டங்கள் என்று பெயர்.
விண்ணில் உள்ள இதுபோன்ற ஓர் இடத்தைத் தனது தொலை நோக்கியால் துருவிப் பார்த்துத் தான் முதன் முதலில் இத்தாலிய வானவியலார் கலிலீயோ(Galileo, 15641642) அண்டத்தைக் கண்டறிந்தார்.

இது பல இலட்சக் கணக்கான விண்மீன்கள் அடங்கிய ஒரு பெரும் கூட்டமாகும். அண்டத்தில் உள்ள இப்பெரும் விண்மீன் கூட்டம். அவற்றுக்கு இடையே ஒன்றுடன் மற்றொன்று கொண்டிருக்கும் ஈர்ப்பு விசை காரணமாகக் கூட்டமாக உள்ளன.

சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளின் உதவியால் இது போன்ற பல லட்சக் கணக்கான அண்டங்களை நாம் காண முடியும். ஓர் அண்டத்திற்கும் மற்றொன்றும் இடைப்பட்ட தூரமானது 1000 முதல் 1,00,00,000 ஒளி ஆண்டுகள் வரை வேறுபடுகின்றது. (1 ஒளி ஆண்டு என்பது ஒளி, நொடிக்கு 3,00,000 கி.மீ. வேகத்தில் ஓர் ஆண்டு பயணித்தால் ஆகும் தூரம்). பிரபஞ்சமானது பல அண்டங்கள் தெறிக்கப்பட்டுள்ளது போல் காணப்படுகின்றது.

பிரபஞ்சத்தில் ஏற்பட்ட பெரும் வெடிப்பிற்குப் பின் உருவான பெரும் சுழல ஆரம்பித்தன. இவ்வேக வேறுபாட்டின் காரணமாகப் பல்வேறு அளவிலான அண்டங்கள் உருவாயின.

அவற்றின் வடிவம் நீள்வட்டமாகவும், ஒழுங்கற்ற வடிவம் உடையதாகவும், சுருள் வில்(Spiral) வடிவமாகவும் காணப்படுகிறது. மாஸ்கோ பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஓர் அட்டவணையில் இது வரையில் 30,000 அண்டங்களின் இருப்பிடம், அவற்றின் உருவம், நிறம், பிரகாசம், சுழல் வேகம் முதலியவற்றை அளித்துள்ளனர்.

பால்வழி மண்டலம் என்றழைக்கப்படுகின்ற நமது அண்டத்திற்கு மிக அருகில் உள்ள அண்டம் "அண்ட்ரோமெடா" (Andromeda) ஆகும். இது சுமார் 20,00,000 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. அதாவது நம் கண்ணுக்குப் புலப்படும் அண்ட்ரோமெடாவின் ஒளியானது சுமார் 20,00,000 ஒளி ஆண்டுகளுக்கு முன் அதிலிருந்து புறப்பட்டது ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் 20,00,000 ஒளி ஆண்டுகளுக்கு முன் அண்டிரோமெடா இருந்த நிலையைத் தான் நம்மால் இப்போது காண முடிகின்றது.

அது இப்போது இருக்கும் நிலையை இன்னும் 20,00,000 ஒளி ஆண்டுகள் கழத்துத்தான் நம்மால் காண முடியும். நமது அண்டத்திற்கு அருகில் ஸ்கல்ப்டரி(Sculptory), பர்கைஸ் போன்ற அண்டங்கள் உள்ளன. இவ்வாறு விண்வெளியில் எல்லாத் திசைகளிலும் அண்டக் கூட்டங்கள் தெரிகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அண்டங்கள் எவ்வாறு உருவாயின? (வீடியோ இணைப்பு)

Post by *சம்ஸ் on Sun 1 May 2011 - 13:54



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum