Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
முஷாரப்புக்கு எதிராக நிரந்தரமான கைது ஆணை: நீதிமன்றம் உத்தரவு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முஷாரப்புக்கு எதிராக நிரந்தரமான கைது ஆணை: நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததற்காக முஷாரப்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் நிரந்தர கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.
பலமுறை சம்மன் அனுப்பியும், குற்றவாளி என அறிவிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்று ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு நிரந்தர கைது ஆணையை பிறக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நீதிபதி ராணா நிசார் அகமது நிரந்த கைது ஆணையை பிறப்பித்தார்.
முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.
சொத்து விவரங்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
பலமுறை சம்மன் அனுப்பியும், குற்றவாளி என அறிவிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்று ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு நிரந்தர கைது ஆணையை பிறக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நீதிபதி ராணா நிசார் அகமது நிரந்த கைது ஆணையை பிறப்பித்தார்.
முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.
சொத்து விவரங்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
Re: முஷாரப்புக்கு எதிராக நிரந்தரமான கைது ஆணை: நீதிமன்றம் உத்தரவு
அங்கு என்னதான் நடக்கிறது மக்கள் ஒரு பக்கம் பசி பட்டணி ஒரு பக்கம் தீவிர வாதம் இன்னொரு பக்கம் அமெரிக்க தாக்குதல் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் சோதனை வரலாம் சோதனையே வாழ்க்கையா பாக் மக்களை எண்ணி கலங்கும் உள்ளம்
நன்றியுடன்
நண்பன்.
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஷாரப்புக்கு எதிராக நிரந்தரமான கைது ஆணை: நீதிமன்றம் உத்தரவு
இப்படிக் கவலையடையும் உங்களுக்கு சாந்தி நிலவட்டும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|