சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

இந்தியாவின் முதன்மையானவர்கள் Khan11

இந்தியாவின் முதன்மையானவர்கள்

2 posters

Go down

இந்தியாவின் முதன்மையானவர்கள் Empty இந்தியாவின் முதன்மையானவர்கள்

Post by abuajmal Mon 13 Jun 2011 - 22:38

http://www.tndawa.blogspot.com/
இந்தியாவின் முதன்மையானவர்கள் Tnd

இந்தியாவின் முதல் ஜனாதிபதி - டாக்டர்.இராஜேந்திரபிரசாத்

இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டித ஜவஹர்லால் நேரு

இந்தியாவின் முதல் பெண் பிரதமர்இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் முதல்வர்சுசிதாகிரிபாலனி

இந்தியாவின் முதல் மூத்த பிரதமர்மொரார்ஜி தேசாய் (81 வயது)

இந்தியாவின் இளவயது பிரதமர்ராஜீவ் காந்தி (40 வயது)

இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் நடைபெற்ற நாள்மே 13 1952

இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர்ஜெனரல் கே.எம்.காரியப்பா

இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதிமீரா சாகிப் ஃபாத்திமா பீவி

இந்தியாவின் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர்தாதாபாய் நெளரோஜி

இந்தியாவின் முதல் இரயில் ஓடிய வழித்தடம்மும்பை தானே (ஏப்ரல்.16.1853)

இந்தியாவின் முதல் செய்தித்தாள்பெங்கால் கெசட் (ஜனவரி 27 1780)

இந்தியாவின் முதல் விண்கலம்ஆரியப்பட்டா(1975)

இந்தியாவின் முதல் ராக்கெட்ரோஹினி(1967)

இந்தியாவின் முதல் விமானிஜே. ஆர். டி. டாடா(1929)

இந்தியாவின் முதல் பெண் விமானி – துர்கா பானர்ஜி

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் – இரவீந்திரநாத் தாகூர்

இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் – மதர் தெரஸா(1979)

இந்தியாவின் முதல் பெண் மந்திரி – விஜயலெட்சுமி பண்டிட்

இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர் – பஞ்சமாருதி அனுராதா(26 வயது)

இந்தியாவின் முதல் கப்பல்படை தளபதி – வைஸ் அட்மிரல் கட்டாரி

எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்பச்சேந்திரிபாய்

எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் – டென்சிங்

இந்தியாவின் விண்வெளி சென்ற முதல் பெண் – கல்பனா சாவ்லா
http://www.tndawa.blogspot.com/
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

இந்தியாவின் முதன்மையானவர்கள் Empty Re: இந்தியாவின் முதன்மையானவர்கள்

Post by நண்பன் Mon 13 Jun 2011 - 22:45

நன்றி உடன் பிறப்பே சிறந்த பதிவுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum