சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Today at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

நடுவர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை முறையை இந்தியா மறுப்பது ஏன் Khan11

நடுவர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை முறையை இந்தியா மறுப்பது ஏன்

Go down

நடுவர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை முறையை இந்தியா மறுப்பது ஏன் Empty நடுவர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை முறையை இந்தியா மறுப்பது ஏன்

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 11:50

நடுவர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை முறையை இந்தியா மறுப்பது ஏன்
பந்துவீச்சாளர் கிறிஸ் ரம்லட்
நடுவர் தீர்ப்புக்கு மறுபரிசீலனை செய்யும் முறையை (யு. ஆர். டி. எஸ்.) இந்திய கிரிக்கெட் சபை (பி. சி. சி. ஐ.) ஏன் மறுக்கிறது என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் டிரம்லட் கேள்வி எழுப்பி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) கடந்த 2009ல் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது நடுவர் தீரப்புக்கு மறுபரிசீலனை செய்யும் முறையை (யு. ஆர். டி. எஸ்.) முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. அதன்பின் கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இம்முறை முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரிலும் இம்முறை பின்பற்றப்பட்டது. ஆனால் யு. ஆர். டி. எஸ். முறையை டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்த பி. சி. சி. ஐ. மறுத்து வருகிறது. இதனால் அடுத்து வரவுள்ள மே. தீவு, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இம்முறை பயன்படுத்த போவதில்லை என பி. சி. சி. ஐ. திட்டவட்டமாக தெரிவித்தது. இது குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் டிரம்லட் கூறியதாவது யு. ஆர். டி. எஸ். முறைக்கு நானும் ஒரு ரசிகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். இதுபோன்ற சிறந்த தொழில் நுட்பங்கள் கிரிக்கெட் இருக்கும்போது அதனை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். யு. ஆர். டி. எஸ். முறை மூலம் துடுப்பாட்ட வீர்கள் மற்றும் பவுலர்கள் இருவரும் பயனடைகின்றனர். இதன் மூலம் இக்கட்டான நேரத்தில் மிகச் சரியான முடிவை அறிந்துகொள்ள முடியும். கடந்த ஆறு மாதங்களாக இந்த முறை சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த முறையை பி. சி. சி. ஐ. பயன்படுத்த மறுப்பது வியப்பாக உள்ளது. இதற்கான காரணம் ஏன் எனப் புரியவில்லை. அடுத்து வரவுள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸட் தொடரில், யு. ஆர். டி. எஸ். முறை பயன்படுத்தப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் உலகின் முதுனிலை அணியை வீழ்த்தலாம் இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் விரைவில் முதல் இடத்தை அடையலாம் என்றார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
»  பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» நடுவர் அவுட் கொடுத்தால் மட்டுமே வெளியேறுவேன்: பொண்டிங்
» 2015ல் 10 அணிகளை அனுமதிப்பதை மறுபரிசீலனை செய்ய ஐ.சி.சி முடிவு
» நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை கிடையாது - பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
» இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி “உமர் ரலி”யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum