சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

எல்லா வகை நிகழ்ச்சிகளிலும் ஜெர்பரா மலர்கள் Khan11

எல்லா வகை நிகழ்ச்சிகளிலும் ஜெர்பரா மலர்கள்

2 posters

Go down

எல்லா வகை நிகழ்ச்சிகளிலும் ஜெர்பரா மலர்கள் Empty எல்லா வகை நிகழ்ச்சிகளிலும் ஜெர்பரா மலர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 21 Jun 2011 - 20:18

ஓசூர் தாலுகாவில் உற்பத்தியாகும், எட்டு வகை ஜெர்பரா அலங்கார பூக்கள், பொக்கைகள்,
திருமணம் மற்றும் பொது விழாக்களில் அலங்கார மேடைகள், வளைவுகள் அமைப்பதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் ரோஜா மலர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அதுபோல், இப்பகுதியில் உற்பத்தியாகும் ஜெர்பரா அலங்கார மலர்களுக்கும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் மத்தியிலும் மவுசு அதிகரித்துள்ளது.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேளகொண்டப்பள்ளி, பேரிகை, தொரப்பள்ளி, ஜிமங்கலம், கசுவகட்டா உள்ளிட்ட பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட மலர் பண்ணைகளில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடில்கள் மூலம் ஜெர்பரா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பொதுவாக ஜெர்பரா மலர்கள் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, மஞ்சள் உள்பட எட்டு வகை வண்ணங்களில் உற்பத்தியாகிறது. இந்த மலர்களை முழுக்க, முழுக்க பசுமை குடோன்களில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. திறந்தவெளி விவசாய நிலங்களில் ஜெர்பரா அலங்கார பூக்களை உற்பத்தி செய்ய முடியாது. பொக்கைகள், திருமண வரவேற்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அலங்கார மேடைகள், அலங்கார வளைவுகள் அமைப்பதற்கு ஜெர்பரா மலர்கள் அதிகளவில் பயன்படுகிறது.

ஜெர்பரா மலர்கள் குளிர்ந்த காலநிலை கொண்ட பகுதிகளில் மட்டுமே உற்பத்தியாவதாலும், எல்லா வகை நிகழ்ச்சிகளிலும் அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்படுவதாலும், ஜெர்பரா மலர்களுக்கு மலர் சந்தைகளில் ஆண்டு முழுவம் நல்ல விலை கிடைக்கிறது. சாதாரண நாட்களில் ஜெர்பரா மலர், ஒன்று, 2 ரூபாய் முதல், மூன்று ரூபாய் வரையும், சீசன் நேரத்தில், 10 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் காளியப்பன் கூறியதாவது: இந்த மலர் செடிகளை ஒரு முறை நட்டால் தொடர்ந்து இரண்டரை ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை மலர்கள் பறிக்கலாம் என்பதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது. தற்போது ஓசூர் பகுதியில், 20 ஏக்கரில் மட்டுமே ஜெர்பரா மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். சாகுபடியை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எல்லா வகை நிகழ்ச்சிகளிலும் ஜெர்பரா மலர்கள் Empty Re: எல்லா வகை நிகழ்ச்சிகளிலும் ஜெர்பரா மலர்கள்

Post by மீனு Tue 21 Jun 2011 - 22:13

அறிந்திடாத தகவல் நன்றி சாதிக்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum