Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி: ஐஸ்வர்யா ராய்
Page 1 of 1
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி: ஐஸ்வர்யா ராய்
தாய்மையடைந்த செய்திக்கு வாழ்த்திய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகளை ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக தாய்மயடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
இந்த செய்தியை அவரது மாமனார் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்தார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் வாழ்த்துகள் குவிந்து விட்டன. இதனால் இருவரும் நெகிழ்ச்சியடைந்து திக்குமுக்காடிப் போயுள்ளனராம்.
இதையடுத்து இருவரும் தங்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள செய்தியில், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களை வாழ்த்திய அனைவரின் அன்பு மற்றம் ஆதரவான வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றிகள் என்று கூறியுள்ளனர்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» நல்ல கேரக்டர்களாக கிடைக்க உதவும் கடவுளுக்கு நன்றி-ஐஸ்வர்யா ராய்..
» ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
» மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்!
» ஹீரோயின் படத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் நீக்கம்
» பிறந்த நாள் வாழ்த்துகள் ஐஸ்வர்யா ராய்
» ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
» மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்!
» ஹீரோயின் படத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் நீக்கம்
» பிறந்த நாள் வாழ்த்துகள் ஐஸ்வர்யா ராய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|