Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி பின்னர் பாகிஸ்தான் படையினரின் உதவியால் மீட்கப்பட்ட
இந்திய பயணிகள் இன்று புதுடெல்லி வந்து சேர்ந்தனர். 10 மாதம் கடலில் அல்லாடிய இவர்கள் மீட்பு நடவடிக்கைக்கு பெரும் உதவிபுரிந்த பாகிஸ்தான் கடற்படைக்கு மத்திய அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார் . கடந்த சில நாட்களுக்கு முன்னர்எகிப்து நாட்டிற்கு சொந்தமான எம்.வி.சூயிஸ் கப்பலில் பாகிஸ்தானியர்கள், இந்தியர்கள், எகிப்தியர்கள் மற்றும் கப்பல் பணியாளர்கள் என மொத்தம் 22 பேர் வரை பயணம் செய்தனர். அப்போது சோமாலிய கடல்கொள்ளையர்களால் சூயிஸ் கப்பல் பிடிக்கப்பட்டு கப்பலில் பயணம் செய்தவர்கள் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டனர் .தொடர்ந்து இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்குபின்னர் பெரும் பணம் கைமாறி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மேற்கொண்டு தொடர்ந்த கப்பல் பயணம் ஓமன் நாட்டிற்கு அருகே வரும் போது டீசல் தீர்ந்து போனது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த பாகிஸ்தானிற்கு சொந்தமான பி.என்.எஸ்.,பாபர் கப்பல் சூயிஸ் கப்பலில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டு கராச்சிக்கு அழைத்து வந்தது. அதன்பின்னர் விமானம் மூலம் துபாய் வழியாக இந்தியர்கள் அனைவரும் இன்று காலை 9.15 மணியளவில் டில்லி விமானம் வந்தடைந்தனர். இதன்மூலம் கடந்த 10 மாதங்களாக துயரத்தில் இருந்த இந்திய குடும்பத்தினர் மன நிம்மதியடைந்தனர்.

Re: இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்
மிகவும் நல்ல பணி செய்த பாக் படையினருக்கு நன்றிகள் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவிற்கு உதவிய பாகிஸ்தான்
:];: :];: பாகிஸ்தான் படையினருக்கு :”@:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» அமெரிக்காவுக்கு உதவிய மருத்துவர் மீது சதி செய்ததாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
» ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய வைத்தியருக்கு தூக்குத் தண்டனை வழங்குமா பாகிஸ்தான்
» இலங்கை பெண்ணுக்கு உதவிய இலங்கையருக்கு 90 கசையடி
» இந்தியாவிற்கு ரஷ்யா எரிவாயு சப்ளை
» பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு 7-வது இடம்
» ஒசாமாவை கண்டுபிடிக்க உதவிய வைத்தியருக்கு தூக்குத் தண்டனை வழங்குமா பாகிஸ்தான்
» இலங்கை பெண்ணுக்கு உதவிய இலங்கையருக்கு 90 கசையடி
» இந்தியாவிற்கு ரஷ்யா எரிவாயு சப்ளை
» பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு 7-வது இடம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|