Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு
Page 1 of 1
தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு
தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு
லக்ஷ்மி பரசுராமன்
அரசாங்கம் அதிகரித்துள்ள பஸ் கட்டணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, தனியார் பஸ் கட்டணம் 15.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையேல் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் பாரிய வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரட்ண தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பஸ் கட்டண கொள்கைப்படி தனியார் பஸ் கட்டணமானது ஜூலை முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் 7.6 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க நேற்று செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.
இக்கட்டண உயர்வு தமது கோரிக்கைக்கு சாதகமாக அமையவில்லை யெனக் கூறிய கெமுனு விஜேயரட்ண, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தாம் கோரும் கட்டண உயர்வை ஏற்படுத்தி தருமாறு கோரியும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் தீர்மானமாக கூறியிருந்தார்.
திங்கட்கிழமை திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுமாயின் பயணிகளின் வசதிகருதி இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 6 ஆயிரம் பஸ்களை சேவையிலீடுபடுத்த தாம் தயாராகவிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இலவச பஸ் பயணம்! அரசின் கூற்று பொய்யானது!– தனியார் பஸ் உரிமையாளர்கள்.
» நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
» கொல்கத்தா தனியார் மருத்துவமனை தீ விபத்து; மருத்துவமனை உரிமையாளர்கள் 6 பேர் சரண்
» வேலை வேண்டுமா? - இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு
» தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கனிமொழி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|