சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  Khan11

படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா

3 posters

Go down

படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  Empty படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா

Post by sadir Mon 27 Jun 2011 - 15:14

படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  Harsika27
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  Empty Re: படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா

Post by sadir Mon 27 Jun 2011 - 15:15

கேரளத்து நடிகைகள் தான் பெரும்பாலும் படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆனால் குடகு நாட்டிலிருந்து நடிக்க வந்துள்ள ஹர்ஷிகா பூனச்சாவும் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

குடகு நாட்டைச் சேர்ந்த இந்த அழகுப் பெண் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் ”ஆனந்தத் தொல்லை” என்ற படத்தில் தலை காட்டியுள்ளார். அழகு கொட்டிக் கிடக்கும் இவருக்கு நடிப்போடு, படிப்பும் ரொம்ப முக்கியமாம். அதனால் தான் நடிப்போடு பொறியியல் படிப்பையும் தடபுடலாக படித்து முடித்து பொறியாளர் என்ற பெருமையையும் அடைந்துள்ளார்.

இவர் கன்னடப் படங்களில் நடிக்க வந்தபோது பி.யூ.சி. படித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் கெம்பிரிடிஜ் தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து பொறியியலையும் முடித்து விட்டார். அங்கு படித்தபோது ஆசிரியர்களும் சரி, சக மாணவர்களும் சரி ஹர்ஷிகா படிப்பிலும் பட்டையைக் கிளப்பியதைப் பார்த்து பாராட்டித் தள்ளி விட்டார்களாம்.

படிப்பு, நடிப்பு எது பெஸ்ட் என்று கேட்டால், எனக்கு இரண்டுமே கண்கள் போலத்தான். இருந்தாலும், பொறியியல் படித்தபோது படப்பிடிப்புகளுக்கும் போனபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் நான் விடவில்லை. நடிப்புக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தேனோ அதே முக்கியத்துவத்தை நான் படிப்புக்கும் தந்தேன். இதனால் தான் என்னால் பொறியியலை முடிக்க முடிந்தது என்கிறார்.

இன்னொரு விடயம், விரைவில் இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறாராம் ஹர்ஷிகா. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  Empty Re: படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா

Post by நேசமுடன் ஹாசிம் Mon 27 Jun 2011 - 15:31

இப்படித்தான் அதிகமானர்வகள் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்

பகிர்வுக்கு நன்றி சாதிர்


படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  Empty Re: படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா

Post by sadir Tue 28 Jun 2011 - 18:19

:];: :];:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  Empty Re: படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா

Post by ஹம்னா Tue 28 Jun 2011 - 18:48

பகிர்வுக்கு நன்றி.


படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா  Empty Re: படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum