சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

பெண்ணின் பெருமை. Khan11

பெண்ணின் பெருமை.

+2
நேசமுடன் ஹாசிம்
ஜிப்ரியா
6 posters

Go down

பெண்ணின் பெருமை. Empty பெண்ணின் பெருமை.

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 6:19

பெண்ணின் பெருமை. World-war-11-strong-women

இன்றைய மக்கள் அறியாமையாலும், வறுமையினாலும், பல்வேறு பொருளாதார சிக்கல்களாலும் பெண்ணின் பெருமையை அறியாமல் இருக்கிறார்கள்.

பெண்குலமே!
உலக மக்கள் வறுமையாலும், பல்வேறு கஷ்டங்களாலும் சூழ்ந்திருப்பது நீங்கள் அறியாததா? தாய்மைக்குதான் எல்லாமே எளிமையாக புரியுமே.
இந்திய தேசிய நதிகளை இணைத்து வளமடைந்தால்தான் வளமான பாரதம் அமையும். உலகம் அமைதி பெறும். நீங்கள் சக்தியின் அவதாரம்தானே! தேசிய நதிகளை இணைக்க நீீங்கள் குரல் கொடுத்தால் சும்மா அதிருமில்ல! பெண்களால் உலக சரித்திரம் திருத்தி எழுதுவதற்கு இதுவே சரியான தருணம்.
உலக மக்கள் தொகையில் சரி பாதி பெண்களாகும். மற்ற பாதிதான் ஆண்கள். சரி பாதியான ஆண்கள் அனைவரையும் பெற்று, வளர்த்து, ஒவ்வொருவருடைய வாழ்விலும் பாதுகாப்பாகவும், பராமரிப்பவர்களாகவும் உள்ளவர்கள் பெண்மணிகளேயாகும்.

"எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ளமென்ன? எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய் வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே வாழுகின்ற மக்களில் இவ்வளம் அறிந்தோர் எத்தனை பேர்?"

பெண்களுக்கு 'தையலர்' என்ற ஒரு மதிப்புச் சொல்லும் இருக்கிறது. தையல் என்றால் இணைப்பு என்ற பொருள். குடும்பங்கள் பலவற்றையும் ஒன்றோடு மற்றதை இணைத்து, உலகம் முழுவதையும் ஒரே கோவையாக செய்திருக்கும் அருளாற்றல் பெண்ணினத்திற்கே உரியதாகும். இத்தகைய தெய்வீக இணைப்பை வாழ்வில் இயல்பாக கொண்டுள்ள பெண்ணினத்தைத் தையலர் என்று கூறுவது எவ்வளவு ஆராய்ச்சியும் அறிவுடைமையுமாகும் என்று கவனிக்க வேண்டும்.

மேலும், திருப்பாவை என்ற ஒரு நூலில் பெண்களைப் பற்றி ஒரு உவமைப் கூறப்பட்டுள்ளது. அது 'நேரிழையாள்' என்பதாகும். ஒரு துணியை நெய்ய வேண்டுமானால் நேரிழைகள் என்னும் பாவு முதலாவதாக வேண்டும். அந்த நேரிழைகளின் குறுக்கே செலுத்தப்படும் நூலிழைக்கு, 'ஊடு இழை' என்று பெயர். நேரிழை இல்லாமல் ஊடு இழைக்கு என்ன பெருமையுண்டு? நேரிழையை வைத்துத்தான் ஊடு இழையைச் செலுத்தி, எந்த ஆடையும் உற்பத்தி செய்கிறார்கள். ஆகவே, ஆடையில் முதற்பொருளாக இருப்பது நேரிழை.

அதேபோல உலகம் முழுவதும் மக்கள் குலத்தில் நேரிழையாக இருப்பவர்கள் பெண்மணிகள். அவர்களை முன் வைத்து ஊடு இழைகளாக விளங்குபவர்கள்தான் ஆண் மக்கள். எவ்வளவு ஆராய்ச்சியோடு திருப்பாவை என்ற பாசுரத்தில் இந்த உண்மை விளக்கப்பட்டிருக்கிறது என்று அறியும்போது பெண்களைப் பற்றி, நமது அன்னைகளாகவும், சகோதரிகளாகவும், குடும்பத்தைக் காப்பவர்களாகவும் பெண்மக்கள் ஆற்றும் தொண்டு எவ்வளவு சிறந்தது என்று விளங்கிக் கொள்கிறோம்.

சங்க கால பெண்கள்

சங்க காலத்தில் பெண்கல்வி ஓங்கிய நிலையில் இருந்திருக்கின்றது. சங்கப் புலவர்களில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்திருக்கின்றனர். ஒளவையார், பெருங்கோப்பெண்டு போன்ற புலவர்கள் இதில் அடங்குவர். காப்பிய காலத்தில் கண்ணகி பிறந்த இடத்தை விட்டு வெளியேறி வேற்று ஊருக்குச் சென்று மன்னனுடன் வாதாடும் அளவுக்குத் திறன் பெற்றிருக்கிறாள்.

பக்தி இலக்கிய கால பெண்கள்

இக்காலத்தில் மண்ணாசை, பொண்ணாசை,பெண்ணாசை கைவிட வற்புறுத்தப்பட்டது. சமையல் செய்யும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று பெண்களை கல்வியிலிருந்து பிரித்து வைத்தனர் சில மூடர்கள்.

பெண்கள் ஆன்மீகத் துறையிலிருந்து ஒதுக்கப்பட்டதற்கு பிராணாயாமாம் ஒரு காரணமாக இருக்கலாம். குண்டிலினி சக்தி மூலாதாரத்திலிருந்து துரியம் வரை ஏற்றி பழகும்போது மாதவிடாய் போன்ற காரணங்களால் தடை ஏற்படுகிறது. அதனால் தடுக்கபட்டுருக்கிறார்கள். ஆனால், மனவளக்கலை எனும் வாழ்க்கை கலையை தந்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிகவும் எளிமைப்படுத்தி பெண்களும், சிறுவர்களும், வயது முதிந்தோரும் பயிற்சி செய்யும் அளவிற்கு திட்டம் வகுத்து பெண்கள் உடல் நலம், மன வளம், அறிவு நுட்பம் பெற்று குடும்ப அமைதி நிலவ வழி காண்பித்துள்ளார்.


ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 11:26

பெண்புகள் போற்றும் பதிவு நன்றி பகிர்வுக்கு


பெண்ணின் பெருமை. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 12:08

சாதிக் wrote:பெண்புகள் போற்றும் பதிவு நன்றி பகிர்வுக்கு

மிக்க நன்றி உறவே.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by Atchaya Tue 28 Jun 2011 - 12:52

சகோதரியே. அவ்வையார் , காரைக்கால் அம்மையார், துளசியம்மை போன்ற பெரும் இறை வல்லமையால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பெண்ணை மஹா லஷ்மி என்று போற்றி புகழ்கின்றனர். மா தவம் செய்து பிறந்தவளே மாதரசி எனப்படுகிறாள். pengal illaamal aanmeegamaa? arumaiyaana padhivu sagodhari. vaazhthukkal.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 13:09

mravi wrote: சகோதரியே. அவ்வையார் , காரைக்கால் அம்மையார், துளசியம்மை போன்ற பெரும் இறை வல்லமையால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பெண்ணை மஹா லஷ்மி என்று போற்றி புகழ்கின்றனர். மா தவம் செய்து பிறந்தவளே மாதரசி எனப்படுகிறாள். pengal illaamal aanmeegamaa? arumaiyaana padhivu sagodhari. vaazhthukkal.

உண்மை தான் ..மிக்க நன்றி உறவே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by *சம்ஸ் Tue 28 Jun 2011 - 13:11

சிறந்த பதிவுக்கு நன்றி தோழி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 13:17

*சம்ஸ் wrote:சிறந்த பதிவுக்கு நன்றி தோழி

நன்றி சூரியனே.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by ஹம்னா Tue 28 Jun 2011 - 13:54

##* :”@:


பெண்ணின் பெருமை. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by ஜிப்ரியா Tue 28 Jun 2011 - 13:56

நன்றி தோழி.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by ஷஹி Tue 28 Jun 2011 - 16:23

அருமையான விளக்கவுரைக்கு நன்றி ஜிப்ரிய :];: :];:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

பெண்ணின் பெருமை. Empty Re: பெண்ணின் பெருமை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum