சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

திருநங்கைக்கு சிபாரிசு செய்யும் அனுஷ்கா  Khan11

திருநங்கைக்கு சிபாரிசு செய்யும் அனுஷ்கா

Go down

திருநங்கைக்கு சிபாரிசு செய்யும் அனுஷ்கா  Empty திருநங்கைக்கு சிபாரிசு செய்யும் அனுஷ்கா

Post by sadir Tue 28 Jun 2011 - 17:08

வானம்” படத்தில் அனுஷ்காவுடனேயே ஒரு திருநங்கையும் நடித்திருப்பார்.
படத்தில் மட்டும் தான் அவர் திருநங்கை. நிஜத்தில் ஒரு ஆணாக இருக்குமோ என்றெல்லாம் விவாதிக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி, அவர் நிஜத்திலும் ஒரு திருநங்கை தான். அதைவிட அதிர்ச்சி, இந்த திருநங்கை அனுஷ்காவின் பர்சனல் மேக்கப் வுமன்.

பொதுவாக எல்லா நடிகைகளுமே தனக்காக பணியாற்றும் உதவியாளர்களையும் மேக்கப், டச்சப், ஹேர் டிரஸ்சர் போன்ற இதர பணியாளர்களை ஒரு அளவை தாண்டி வளர விட மாட்டார்கள். சம்பள உயர்வுக்கோ, சாப்பாட்டின் தரத்துக்கோ, தங்கும் அறைக்கோ அவரவர் பிரச்சினையை அவரவர் பேசிக் கொள்ளட்டும். நமக்கெதுக்கு என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

அந்த விடயத்தில் தனக்கு கொடுக்கிற வசதி தன் உதவியாளர்களுக்கும் வேண்டும் என்று நினைப்பவர் நயன்தாரா தான் என்று மெச்சி புகழ்கிறார்கள் இதுபோன்ற பணியாளர்கள். அவருக்கு அடுத்தபடியாக இந்த நல்ல பெயரை தட்டிக் கொண்டு போவது அனுஷ்காவே தான்.

”வானம்” படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆள் தேடிக் கொண்டிருந்தபோது நிக்கியே நடிப்பாளே என்று இவர் பக்கம் கை காட்டியதே அனுஷ்காதானாம். அதுமட்டுமல்ல, இப்போது கூட கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நிக்கிக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுங்க. நல்லா நடிப்பா என்று சிபாரிசு செய்வதாக சந்தோஷப்படுகிறார் நிக்கி.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

திருநங்கைக்கு சிபாரிசு செய்யும் அனுஷ்கா  Empty Re: திருநங்கைக்கு சிபாரிசு செய்யும் அனுஷ்கா

Post by sadir Tue 28 Jun 2011 - 17:10

திருநங்கைக்கு சிபாரிசு செய்யும் அனுஷ்கா  Anushka28
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum