Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
என்னைக் கவர்ந்த எழில்
3 posters
Page 1 of 1
என்னைக் கவர்ந்த எழில்
கீழிவான் சிவந்து கிழக்கு வெளுத்தது;
பாழ்இருள் நீக்கிப் பகலவன்- வாழுயிரை
மண்ணில் எழுப்பிய மாண்புடைக் காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
ஆடும் மயிலின் அழகும், மரக்கிளையில்
பாடும் குயிலின்நல் பண்ணிசைக்கும்- காடுமென்
அன்னை இயற்கையின் அற்புதக் காட்சியுமே
என்னைக் கவர்ந்த எழில்
ஏற்றம் இறைக்கும் இசைநிறை பாட்டுடன்
போற்றும்ஏர் பூட்டிப் புலம்உழுது- நாற்றுநடும்
கண்ணைக் கவரும் கவினுறு காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
மலைவீழ் அருவியும் மாமுகில் போர்த்தக்
கலைவாழ் மலையும் கருத்தில்- நிலைத்திடும்
எண்ணில் அடங்கா இயற்கையின் காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
வண்ணச் சிறுகற்கள் வானப் பரப்பினில்
எண்ணற் கரிதாய் எழிர்சிந்த;- பெண்ணணங்காய்
பொன்நிலவு தோன்றிப் பொழிந்திடும் காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
அன்னைத் தமிழுக் கணிகலனாய்க் காப்பியங்கள்
முன்னை இலக்கியங்கள் முத்தொளித்து- மின்னிவர
பண்ணார் தமிழ்மகளைப் பார்போற்றும் காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
பாழ்இருள் நீக்கிப் பகலவன்- வாழுயிரை
மண்ணில் எழுப்பிய மாண்புடைக் காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
ஆடும் மயிலின் அழகும், மரக்கிளையில்
பாடும் குயிலின்நல் பண்ணிசைக்கும்- காடுமென்
அன்னை இயற்கையின் அற்புதக் காட்சியுமே
என்னைக் கவர்ந்த எழில்
ஏற்றம் இறைக்கும் இசைநிறை பாட்டுடன்
போற்றும்ஏர் பூட்டிப் புலம்உழுது- நாற்றுநடும்
கண்ணைக் கவரும் கவினுறு காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
மலைவீழ் அருவியும் மாமுகில் போர்த்தக்
கலைவாழ் மலையும் கருத்தில்- நிலைத்திடும்
எண்ணில் அடங்கா இயற்கையின் காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
வண்ணச் சிறுகற்கள் வானப் பரப்பினில்
எண்ணற் கரிதாய் எழிர்சிந்த;- பெண்ணணங்காய்
பொன்நிலவு தோன்றிப் பொழிந்திடும் காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
அன்னைத் தமிழுக் கணிகலனாய்க் காப்பியங்கள்
முன்னை இலக்கியங்கள் முத்தொளித்து- மின்னிவர
பண்ணார் தமிழ்மகளைப் பார்போற்றும் காட்சியே
என்னைக் கவர்ந்த எழில்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» என்னைக் கவர்ந்த புகைப்படங்கள்
» என்னைக் கவர்ந்த படங்கள்...
» என்னைக் காப்பாற்றிடுங்கே....
» நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிட்டுடுச்சி!
» என்னைக் கவர்ந்தவர்கள் - சில குறிப்புகள் (தொடர் பதிவு)
» என்னைக் கவர்ந்த படங்கள்...
» என்னைக் காப்பாற்றிடுங்கே....
» நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிட்டுடுச்சி!
» என்னைக் கவர்ந்தவர்கள் - சில குறிப்புகள் (தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|