Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஹீரோயின் படத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் நீக்கம்
Page 1 of 1
ஹீரோயின் படத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் நீக்கம்
ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதால் மதுர் பண்டர்கரின், "ஹீரோயின்" படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளார்.
முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன பின்னரும், நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது ஐஸ்வர்யா, மதுர்பண்டர்கரின் இயக்கத்தில் ஹீரோயின் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது இதுபற்றி படத்தின் தயாரிப்பாளருக்கோ, அல்லது இயக்குநருக்கோ தெரியாது.
இந்நிலையில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு படத்தை தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர்.
இதனிடையே ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதால் ஹீரோயின் படத்திலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பதிலாக ப்ரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» கால்ஷீட் சொதப்பல்... ரஜினி மகள் படத்திலிருந்து அமலா பால் நீக்கம்! _
» சேனையுடன் ஐஸ்வர்யா ராய்................
» ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
» ஹாலிவுட் நடிகரை கவுரவிக்கும் ஐஸ்வர்யா ராய்!
» வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி: ஐஸ்வர்யா ராய்
» சேனையுடன் ஐஸ்வர்யா ராய்................
» ஆடையை தொலைத்த ஐஸ்வர்யா ராய்!
» ஹாலிவுட் நடிகரை கவுரவிக்கும் ஐஸ்வர்யா ராய்!
» வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி: ஐஸ்வர்யா ராய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|