Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்..
4 posters
Page 1 of 1
பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்..
இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உபயோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.
இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Re: பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்..
இதுவும் நல்லாத்தான் இருக்கு ஆனால் எங்களுக்குத்தான் நேரம் இல்லை நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்..
நண்பன் wrote:இதுவும் நல்லாத்தான் இருக்கு ஆனால் எங்களுக்குத்தான் நேரம் இல்லை நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
நேரமில்லாதது பெரிய பிரச்சினை தான் ஆனால் என்ன செய்ய? நன்றி..
Re: பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்..
ஜிப்ரியா wrote:நண்பன் wrote:இதுவும் நல்லாத்தான் இருக்கு ஆனால் எங்களுக்குத்தான் நேரம் இல்லை நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
நேரமில்லாதது பெரிய பிரச்சினை தான் ஆனால் என்ன செய்ய? நன்றி..
நன்றி சொல்லவா நேரமில்லாதது உங்களுக்கு :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்..
*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:நண்பன் wrote:இதுவும் நல்லாத்தான் இருக்கு ஆனால் எங்களுக்குத்தான் நேரம் இல்லை நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
நேரமில்லாதது பெரிய பிரச்சினை தான் ஆனால் என்ன செய்ய? நன்றி..
நன்றி சொல்லவா நேரமில்லாதது உங்களுக்கு :”: :”: :”:
நீங்களே ஜோக் சொல்லிடு நீங்களே சிரிகிறீங்களே இதி நியாயமா?
Re: பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்..
ஜிப்ரியா wrote:*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:நண்பன் wrote:இதுவும் நல்லாத்தான் இருக்கு ஆனால் எங்களுக்குத்தான் நேரம் இல்லை நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
நேரமில்லாதது பெரிய பிரச்சினை தான் ஆனால் என்ன செய்ய? நன்றி..
நன்றி சொல்லவா நேரமில்லாதது உங்களுக்கு :”: :”: :”:
நீங்களே ஜோக் சொல்லிடு நீங்களே சிரிகிறீங்களே இதி நியாயமா?
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
Re: பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் அறிமுகம்..
ஜிப்ரியா wrote:*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:நண்பன் wrote:இதுவும் நல்லாத்தான் இருக்கு ஆனால் எங்களுக்குத்தான் நேரம் இல்லை நன்றி ஜிப்ரியா தகவலுக்கு
நேரமில்லாதது பெரிய பிரச்சினை தான் ஆனால் என்ன செய்ய? நன்றி..
நன்றி சொல்லவா நேரமில்லாதது உங்களுக்கு :”: :”: :”:
நீங்களே ஜோக் சொல்லிடு நீங்களே சிரிகிறீங்களே இதி நியாயமா?
நல்லா சொன்னிங்க ஜோக் என்று அப்ப ஜோக் சொன்னால் எப்படி இருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக மைக்ரோசொப்டின் இணையம்
» கூகுள் +, பேஸ்புக்கிற்க்கு போட்டியாக மைக்ரோசொப்டின் இணையம்.
» புதிய வசதிகளுடன் கூடிய கூகுள் குரோம் 11 அறிமுகம்
» புதிய வசதிகளுடன் கூடிய கூகுள் பிளஸ் அறிமுகம்.
» கூகுள் மீ' : கூகுள் இணையத்தளத்தின் இரகசிய உருவாக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|