Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
மன்மோகன் - தயாநிதிமாறன் சந்திப்பு
2 posters
Page 1 of 1
மன்மோகன் - தயாநிதிமாறன் சந்திப்பு
மன்மோகன் - தயாநிதிமாறன் சந்திப்பு
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருப்பினும் தனது துறை தொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசியதாக தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தயாநிதி மாறன் மேலும் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு களை அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் பழைய சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவரை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தயாநிதி மாறனும் இதுவரை தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. பிரதமரும் அவர் பதவியை பறிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று தயாநிதி மாறன் பிரதமர் மன்மோகன் சிங்கை டில்லியில் சந்தித்து பேசினார். இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றியமைக்கப் படவுள்ள நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே அமைச்சரவை மாற்றியமைக் கப்படும்போது தயாநிதி மாறனின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மன்மோகன் - தயாநிதிமாறன் சந்திப்பு
நேற்று இப்படி தான் ராஜா பேசினார்!அடுத்த சில நாட்களில் கைது .
இப்போ இவர் .இவர் கதி என்னவோ .
இப்போ இவர் .இவர் கதி என்னவோ .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மன்மோகன் - தயாநிதிமாறன் சந்திப்பு
@. @.kalainilaa wrote:நேற்று இப்படி தான் ராஜா பேசினார்!அடுத்த சில நாட்களில் கைது .
இப்போ இவர் .இவர் கதி என்னவோ .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மன்மோகன்-கிலானி விரைவில் சந்திப்பு
» தயாநிதிமாறன் பதவி விலக வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா
» சீன அணையால் பாதிப்பில்லை பிரதமர் மன்மோகன்
» மன்மோகன் சிங் பங்களாதேஷ் பயணம்
» பிரதமர் மன்மோகன் சிங்க்கு வயது 79
» தயாநிதிமாறன் பதவி விலக வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா
» சீன அணையால் பாதிப்பில்லை பிரதமர் மன்மோகன்
» மன்மோகன் சிங் பங்களாதேஷ் பயணம்
» பிரதமர் மன்மோகன் சிங்க்கு வயது 79
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|