சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

இந்திய பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க போராடும் மே. தீவுகள் அணி வீரர்கள் Khan11

இந்திய பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க போராடும் மே. தீவுகள் அணி வீரர்கள்

Go down

இந்திய பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க போராடும் மே. தீவுகள் அணி வீரர்கள் Empty இந்திய பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க போராடும் மே. தீவுகள் அணி வீரர்கள்

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 14:20

இந்திய பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க போராடும் மே. தீவுகள் அணி வீரர்கள்
மே.தீவுகள் அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். துடுப்பாட்டத்தில் லட்சுமணன் (85) கைகொடுத்தார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி மே.தீவுகள் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் பார்படாசில் நடக்கிறது.

முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் தொல்லை கொடுத்தனர். இதனால் முகுந்த் (1), அனுபவ டிராவிட் (5), முரளி விஜய் (11) நிலைக்கவில்லை.

விராத் கோஹ்லியும் ‘டக் அவுட்டானார். இதன் பின் இணைந்த லட்சுமண், ரெய்னா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில், டெஸ்ட் அரங்கில் நான்காவது அரைசதம் (53) கடந்த ரெய்னா, அம்பயரின் தவறான தீர்ப்பில் வெளியேற்றப்பட்டார்.

மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 50வது அரை சதம் கடந்த லட்சுமண், தொடர்ந்து அசத்தினார். அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தலைவர் டோனி (2) கைவிட்டார். ஹர்பஜன் (5) இம்முறை நிலைக்கவில்லை. 85 ஓட்டங்கள் எடுத்த லட்சுமண், பிஷ¥ சுழலில் வீழ்ந்தார். அபிமன்யு மிதுன், ‘டக் அவுட்டாகி ஏமாற்றினர்.

பிரவீண்குமார் தன் பங்குக்கு 11 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இஷாந்த் சர்மா (1) ஆட்டமிழக்காமல் இருந்தார். மே. தீவுகள் சார்பில் எட்வர்ட்ஸ், ராம்பால், தேவேந்திர பிஷ¤ ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

மே.தீவுகள் அணிக்கு ஆட்ரியன் பரத், சிம்மன்ஸ் துவக்கம் தந்தனர். இம்முறை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பிரவீண்குமார், இஷாத் சர்மா மற்றும் அபிமன்யு மிதுன் ஆகியோர் போட்டுத் தாக்க ஆரம்பித்தனர். இஷாந்த் வேகத்தில் முதலில் பரத் (3) வெளியேறினார். சிம்மன்ஸ் (2), பிரவீணுக்கு பலியானார். டேரன் பிராவோவை (9), அபிமன்யு மிதுன் திருப்பி அனுப்பினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 30 ஓட்டங்கள் எடுத்து 171 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தது.

நேற்று முன்தினம் இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் 45 நிமிடம் தாமதமாக துவங்கியது. இஷாந்த் சர்மா வேகப்பந்து வீச்சில் மிரட்டினார். இவரது ஓவரின் 4வது பந்தில் ‘நைட் வாட்ச்மேன் பிஷ¤ (13) பெவிலியன் திரும்பினார். இதே ஓவரின் கடைசி பந்தில், 18 ஓட்டங்கள் எடுத்திருந்த சர்வானையும் அவுட்டாக்கினார்.

உணவு இடைவேளைக்குப் பின், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டபோது மே. தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் எடுத்து 103 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது. சந்தர்பால் (20), சாமுவேல்ஸ் (21) களத்தில் இருந்தனர். இந்தியாவின் இஷாந்த் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

லட்சுமண் 8000

85 ஓட்டங்கள் எடுத்த லட்சுமண் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 8000 ஓட்டங்கள் எடுத்த, நான்காவது இந்திய வீரர், உலகளவில் 22 வது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் இந்தியாவின் சச்சின் (14, 692), டிராவிட் (12,220), கவாஸ்கர் (10,122) ஆகியோர் இந்த இலக்கை எட்டியுள்ளனர். ‘டெஸ்ட் அரங்கில் 50வது அரை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் லட்சுமண் ஆவார். இதற்கு முன் சச்சின், டிராவிட் தலா 59 அரை சதங்கள் அடித்துள்ளனர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள், டோணி செயலற்றவர்: ஆஸி பத்திரிக்கைகள் தாக்கு
» இந்திய வீரர்கள் கழுதைகளா? அசாருதீன் ஆவேசம்
» பொறுப்புடன் விளையாடவில்லை: இந்திய வீரர்கள் மீது பாய்காட் பாய்ச்சல்
» மாற்றப்பட்ட டிஆர்எஸ் முறைக்கு இந்திய வீரர்கள் வரவேற்பு
» இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum