சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

படுக்கையில் செல்போன் வேண்டாமே Khan11

படுக்கையில் செல்போன் வேண்டாமே

4 posters

Go down

படுக்கையில் செல்போன் வேண்டாமே Empty படுக்கையில் செல்போன் வேண்டாமே

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 20:56

படுக்கையில் செல்போன் வேண்டாமே Teenager
செல்போன், இளைய தலைமுறையினரிடம் பிரிக்க முடியாத உடலுறுப்புபோல ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவர்கள் செல்போனால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்கும்போதே அதனை `என்ன உபயோகத்திற்காக பயன்படுத்துவாய்’ என்று கேளுங்கள். வாங்கிக் கொடுத்தபிறகும் `நீ எப்படி உபயோகப்படுத்துகிறாய்’ என்று பார்க்கலாமா? என்று கேட்டு வாங்கிப் பாருங்கள்.

முன்பின் தெரியாதவர்கள் உனக்கு மெசேஜ் அனுப்பினால் என்ன செய்வாய்? எவ்வளவு நம்பர் உன்னுடைய போனில் சேமித்து வைத்திருக்கிறாய். எல்லா எண்களும் உனக்கு அறிமுகமானவர்களுடையதா, அவர்களை உனக்கு நன்றாகத் தெரியுமா?

யாராவது உனக்கு தேவையற்ற படங்களை அனுப்பினாலோ அல்லது உன்னை படம் பிடிக்க முயன்றாலோ என்ன செய்வாய்? அவர்களை எப்படி சமாளிப்பாய்?

இணையம் மற்றும் புளூடூத் இணைப்பு வழியாக உன்னை தவறாக தொடர்பு கொண்டால் என்ன செய்வாய்?

இந்தக் கேள்விகளை எல்லாம் எழுப்புங்கள். அவர்கள் கூறும் பதில்களுக்கு ஏற்ப அறிவுரை கூறுங்கள்.

அவர்கள் எப்போதெல்லாம், எவ்வளவு நேரம், யாருடன் பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் வழிகளையும், அதைத் தவிர்க்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். பெரும்பாலானவர்கள் விளக்கு அணைத்தபிறகு, தூங்க வேண்டிய நேரத்தில் படுக்கையில் வைத்து செல்போனை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் தூக்கம் கெடுகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. எனவே செல்போன்களை படுக்கைக்குச் செல்லும்போது உபயோகிப்பதை தடை செய்யுங்கள்.

ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்கள் அனுப்பும் பழக்கத்தை தவிர்க்கச் சொல்லுங்கள். அதுபோல ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அவர்களின் செல்போனுக்கு வந்தால் போலீசில் புகார் கொடுங்கள்.

சிலர் மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுப்பார்கள். அப்படி எதும் வந்தால் அந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களை தடை செய்யுங்கள். முன்பின் தெரியாதவர்களின் தேவையற்ற அழைப்புகளுக்கு பதில் அளிப்பதையும் தவிர்க்கச் சொல்லுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படுக்கையில் செல்போன் வேண்டாமே Empty Re: படுக்கையில் செல்போன் வேண்டாமே

Post by நண்பன் Mon 20 Dec 2010 - 22:23

சிறந்த பதிவுக்கு நன்றி பாஸ்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படுக்கையில் செல்போன் வேண்டாமே Empty Re: படுக்கையில் செல்போன் வேண்டாமே

Post by ஹனி Tue 21 Dec 2010 - 12:15

:];: :];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

படுக்கையில் செல்போன் வேண்டாமே Empty Re: படுக்கையில் செல்போன் வேண்டாமே

Post by ஹம்னா Tue 21 Dec 2010 - 18:08

:”@: :”@:


படுக்கையில் செல்போன் வேண்டாமே X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

படுக்கையில் செல்போன் வேண்டாமே Empty Re: படுக்கையில் செல்போன் வேண்டாமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum