சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்  Khan11

பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்

2 posters

Go down

பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்  Empty பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Jul 2011 - 7:00

பிரிட்டனில் பாலியல் நோக்கங்களுக்காக வயது குறைந்த சிறுமியரை தெருக்களில் அலைய விடும் நபர்களுள் நான்கில் ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை மதிப்பீடு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் அடிக்கடி ஈடுபட்டவர்கள் என்று 2379 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்களுள் 28 வீதமானவர்கள் ஆசியநாட்டவர்கள்.

பிரிட்டனின் சனத்தொகையில் தற்போது ஆறு வீதமாகவும் இவர்கள் உள்ளனர். இந்தக் காரியங்களில் பெண்களை ஈடுபட வைப்பவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாண்டு முற்பகுதியில் டேர்பிகெங் என்ற ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை சிறையில் அடைத்த பின் இவர்கள் பற்றி நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விவரங்கள் தெரியவந்துள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சில இளைஞர்களே பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளைத் தோல் உள்ள யுவதிகளை இலகுவாக பாலியல் நடத்தைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர் என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ஜெக் ஸ்ட்ரோவ் ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார்.

திட்டமிட்ட அடிப்படையில் இளம் பெண்களை பாலியல் நடத்தைகளில் ஈடுபடுத்தி வரும் குழு குறித்து தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். டேர்பி பிரதேசத்தில் இந்தக் காரியத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 1217 குற்றவாளிகளில் 346 பேர் ஆசிய நாட்டவர்கள், 367 பேர் வெள்ளையர்கள், 38 பேர் கறுப்பர்கள், இருவர் சீனர்கள் மற்றவர்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஆசிய நாட்டவருள் பெரும்பாலானவர்கள் 18-24 வயதான இளைஞர்கள்.

பாதிக்கப்பட்ட பெண்களுள் 61 வீதமானவர்கள் வெள்ளைக்காரப் பெண்கள். இவர்களுள் அநேகமானவர்கள் 14-15 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்தப் பெண்களைக் காதலித்தே இவர்கள் தமது வலையில் சிக்கவைப்பதாகவும் தெரியவந்துள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்  Empty Re: பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்

Post by நண்பன் Sun 3 Jul 2011 - 8:10

வேடிக்கையாக உள்ளது
14-15 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்தப் பெண்களைக் காதலித்தே இவர்கள் தமது வலையில் சிக்கவைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இல்லாட்டி இவர்களுக்கு ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் ஐயோ கடவுளே :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்  Empty Re: பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Jul 2011 - 9:27

நண்பன் wrote:வேடிக்கையாக உள்ளது
14-15 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்தப் பெண்களைக் காதலித்தே இவர்கள் தமது வலையில் சிக்கவைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இல்லாட்டி இவர்களுக்கு ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் ஐயோ கடவுளே :!.:

என்ன நண்பன் நீங்கதான் கற்றுக்கொடுத்தவர்போல சொல்றிங்க :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்  Empty Re: பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்

Post by நண்பன் Sun 3 Jul 2011 - 10:15

சாதிக் wrote:
நண்பன் wrote:வேடிக்கையாக உள்ளது
14-15 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இந்தப் பெண்களைக் காதலித்தே இவர்கள் தமது வலையில் சிக்கவைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இல்லாட்டி இவர்களுக்கு ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் ஐயோ கடவுளே :!.:

என்ன நண்பன் நீங்கதான் கற்றுக்கொடுத்தவர்போல சொல்றிங்க :”: :”:
நான் கற்றுக்கொண்டேன் :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்  Empty Re: பிரிட்டனில் வயது குறைந்த சிறுமியர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் கொடூரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum