Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனிby rammalar Today at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
சாக்கோ வால்நட் சீஸ்.
2 posters
Page 1 of 1
சாக்கோ வால்நட் சீஸ்.
தேவையான பொருட்கள்:
ப்ளைன் சாக்லேட் - 225 கிராம்
வெண்ணெய் - 75 கிராம்
முட்டை - 4
பொடித்த சர்க்கரை - 300 கிராம்
மைதா - 150 கிராம்
உப்பு - அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
வால்நட் பருப்பு - 115 கிராம்.
ப்ளைன் கலவைக்கு:
வெண்ணெய் - 50 கிராம்
க்ரீம் சீஸ் - 175 கிராம்
பொடித்த சர்க்கரை - 75 கிராம்
முட்டை - 2, மைதா - 25 கிராம்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
ப்ளைன் சாக்லெட்டை துருவி 75 கிராம் வெண்ணெயோடு சேர்த்து பால் குக்கரில் போட்டு அடுப்பில் வைத்து உருக்கி ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றி, அதோடு 300 சர்க்கரை சேர்த்து நுரைவர அடிக்கவும்.
150 கிராம் மைதா, அரை டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடரை ஒன்றாக கலந்து சலித்து, அதை முட்டை கலவையோடு சேர்த்து நன்கு புரட்டவும்.
சாக்லெட், வெண்ணெய் கலவையோடு வால்நட் மற்றும் 2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸை சேர்த்து கலக்கவும்.
பிறகு, அதோடு முட்டை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து ப்ளைன் கலவைக்கான பொருட்கள் எடுக்கவும்.
வெண்ணெயையும், சீஸையும் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அடித்து கலக்கவும்.
முட்டை, சர்க்கரையை சேர்த்து நுரைக்க அடிக்கவும்.
அதோடு க்ரீம் கலவையை சேர்த்து கலக்கவும். பிறகு மைதா, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இருவிதக் கலவைகள் ரெடி.
வேண்டிய வடிவத்திற்கு ஒரு ட்ரேயை எடுத்து அதில் பரவலாக சிறிதளவு வெண்ணெயை தடவி, கொஞ்சம் சாக்லெட் கலவையை போடவும். பிறகு, அதன் மேல் ப்ளைன் கலவையை போடவும்.
இப்படியே சாக்லெட், ப்ளைன் கலவைகளை மாற்றி மாற்றி போட்டு கடைசியாக சாக்லெட் கலவையை வைத்து லேசாக பூசிவிடவும்.
பேக்கிங் அவனில் 180 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
ஆறியவுடன் வில்லைகள் போடவும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சாக்கோ வால்நட் சீஸ்.
சுவையான கேக்தான் ஹம்னா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சாக்கோ வால்நட் சீஸ்.
:];: :];:*சம்ஸ் wrote:சுவையான கேக்தான் ஹம்னா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சீஸ் கார்ன் பால்ஸ்
» காளான் சீஸ் பக்கோடா
» மாம்பழ சீஸ் கேக்
» உருளைக்கிழங்கு சீஸ் பக்கோடா
» காளான் சீஸ் பரோட்டா
» காளான் சீஸ் பக்கோடா
» மாம்பழ சீஸ் கேக்
» உருளைக்கிழங்கு சீஸ் பக்கோடா
» காளான் சீஸ் பரோட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|