சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Khan11

கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு

+2
Atchaya
sadir
6 posters

Go down

கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Empty கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு

Post by sadir Mon 4 Jul 2011 - 14:51

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்கு ஏற்ப நம் கணணியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது என்பது அவசியம்.
நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புக்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.

கணணியில் வேண்டாத கோப்புக்கள், குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத கோப்புக்களை கணணியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோகப்படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.

இது உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.

புதிய பதிப்பில் உள்ள பயன்கள்:

1. பயர்பொக்ஸ் 5 உலவியால் ஏற்படும் தேவையில்லாத கோப்புக்களை அளிக்க உதவுகிறது.

2. மீடியா பிலேயர்களினால் உருவாகும் தேவையில்லாத கோப்புக்களை நீக்குகிறது.

3. கணணியில் உள்ள Recent Documents பகுதியை சுத்தம் செய்கிறது.

4. கூகுள் குரோம் மூலம் உருவாகும் downloded history கோப்புக்களை நீக்குகிறது.

5. இது போன்று மேலும் பல தேவையில்லாத கோப்புக்களை நம் கணணியில் இருந்து நீக்கி நம் கணணியை சுத்தமாக வைத்து கொள்கிறது.

6. விண்டோஸ் 7/Vista/XP/2000 போன்ற இயங்கு தளங்களில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.

உபயோகிக்கும் முறை:

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தவுடன் ஓபன் செய்தால் தோன்றும் விண்டோவில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.

இப்பொழுது உங்கள் கணணியில் உள்ள நீக்க வேண்டிய கோப்புக்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணணியில் உள்ள அனைத்து தேவையில்லாத கோப்புக்களும் அழிந்து விடும்.

கடைசியாக Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணணி சுத்தம் செய்யபட்டு விட்டது.

sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Empty Re: கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு

Post by Atchaya Mon 4 Jul 2011 - 16:13

ப்லோக்போஸ்ட் பற்றி எழுதுங்களேன்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Empty Re: கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 19:18

##* ##* :”@: :”@:


கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Empty Re: கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு

Post by abuajmal Mon 4 Jul 2011 - 19:41

சகோ.ரவி நீங்கள் சொந்தமாக வலைதளம் துவங்க ஆர்வமாக உள்ளீர்கள் என்று நினைக்கிறேன் ! துவங்கிவிட்டீர்களா ? அல்லது இனிமேல் தான் துவங்கனுமா ?
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Empty Re: கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு

Post by *சம்ஸ் Mon 4 Jul 2011 - 21:08

நன்றி பகிர்விற்க்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Empty Re: கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு

Post by ரிபாய் Tue 5 Jul 2011 - 7:04

பயனுள்ள பதிவு நண்பா மேலும் தொடரட்டும் உங்கள் பதிவு

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு  Empty Re: கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum