சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 3:01 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

நகுலை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள்  Khan11

நகுலை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள்

Go down

நகுலை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள்  Empty நகுலை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள்

Post by sadir Tue Jul 05, 2011 5:16 pm

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகுல் நடிக்கும் “வல்லினம்” என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.
இயக்குனர் அறிவழகன் டைரக்டு செய்து வருகிறார். கதாநாயகனாக நடிகர் நகுல் நடித்து வருகிறார். நேற்று மாலை செங்கல் பட்டு ரெயில் நிலையத்தில் 7 மற்றும் 8-வது நடைமேடையில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். அப்போது சில மாணவர்கள் நடிகர் நகுலிடம் இணைந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டனர். சிலர் ஓட்டோகிராப் வாங்க முயன்றனர்.

அவர்களிடம், "குறிப்பிட்ட நேரத்துக்குள் நாங்கள் படப்பிடிப்பை முடிக்க வேண்டும். கொஞ்சம் காத்திருங்கள்" என்று உதவி இயக்குனர் ஒருவர் கூறினார். ஆனால் மாணவர்கள் நடிகர் நகுலை கிண்டல் செய்தனர்.

இதில் படப்பிடிப்பு குழுவினருக்கும், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நகுலை கிண்டல் செய்த மாணவர் கமலகண்ணன் என்பவரை ஸ்டண்ட் மாஸ்டர் செல்வம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற மாணவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கடற்கரை செல்லும் மின்சார ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. நடிகர் நகுலையும், ஸ்டண்ட் மாஸ்டர் செல்வத்தையும் கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களுடன் ரெயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் மாணவர் கமலக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்டண்ட் மாஸ்டர் செல்வம் மீது 323 (அடித்தல்), 294 (B) (தகாத வார்த்தையால் திட்டுதல்) ஆகிய 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நகுலை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள்  Empty Re: நகுலை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள்

Post by sadir Tue Jul 05, 2011 5:16 pm

நகுலை கிண்டல் செய்த சட்டக் கல்லூரி மாணவர்கள்  Nagul_002
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum