Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்காவிட்டால் கச்சா எண்ணெய் தருவதை
நிறுத்தி விடுவோம் என இந்தியாவை ஈரான் எச்சரித்துள்ளது.
உலக பொருளாதாரதடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஈரானிடமிருந்து சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த 6 மாதங்களாக கச்சா எண்ணெய்க்கான தொகையை இந்தியா அளிக்கவில்லை.
ஆசிய, அய்ரோப்பிய வங்கிகள் மட்டுமின்றி சமீபத்தில் ஜேர்மன் வங்கியும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் முதல் திகதியிலிருந்து கச்சா எண்ணெய் தருவதை நிறுத்தப் போவதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் எச்சரித்துள்ளதாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் மீது உலக பொருளாதார தடை உள்ளதால் அந்நாட்டுக்கு பிற நாடுகளின் நாணயங்களில் அளிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு ஈடாக இந்தியா தங்கத்தை அளித்து இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Re: இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
ஆமாம் இது நல்லம் இப்போது இந்தியாவில் அதிகமாக தங்கம்தான் உள்ளது {))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
மீனுக்குட்டி.. தங்கம் கொடுத்து கடன் அடைச்சா.. அதைவிட oru நாட்டுக்கு தீங்கில்லை.
ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு தங்கம் இருக்குங்கறதை பொறுத்துதான் அந்த நாட்டின் கரன்சி value நிர்ணயிக்கப் படுது.
so இப்படி செய்தால் அது இந்தியாவுக்கு நல்லதில்லை .. படீர் ..ன்னு Money Value குறைஞ்சுடும்
ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு தங்கம் இருக்குங்கறதை பொறுத்துதான் அந்த நாட்டின் கரன்சி value நிர்ணயிக்கப் படுது.
so இப்படி செய்தால் அது இந்தியாவுக்கு நல்லதில்லை .. படீர் ..ன்னு Money Value குறைஞ்சுடும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
நான் சும்மா எதார்தமாக சொன்னேன் அக்கா காரணம் இரண்டு நாட்களாக கோவில் அங்கு சாய் பாபா அறை இப்படி எல்லா இடமும் தங்கம் நிறம்பி உள்ளது அதை நினைத்து சும்மா ஒரு தமாசுக்கு சொன்னேன்
நல்ல அறிந்திடாத விளக்கம் தந்தீர்கள் நன்றி
நல்ல அறிந்திடாத விளக்கம் தந்தீர்கள் நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
ஆமா ... மீனு நீங்க சொல்றதும் உண்மைதான் .... செய்தித்தால்களேல்லாம் கொஞ்ச காலமாக தகத்தகன்னு தான் ஜொலிச்சுகிட்டிருக்கு.... அதனால சொல்லி இருக்கீங்கன்னு புரியுது...
அங்கங்க கொட்டிக்கிடக்கரத எடுத்து கொஞ்சம் கொடுத்து கடனை அடைச்சுடலாமேன்னு நினைச்சு இருக்கீங்க....
மண் மோஹன் (ஹிஹி....மன்மோகன் தான்) கூட அப்படித்தான் யோசிச்சிருப்பாரோ ?
அங்கங்க கொட்டிக்கிடக்கரத எடுத்து கொஞ்சம் கொடுத்து கடனை அடைச்சுடலாமேன்னு நினைச்சு இருக்கீங்க....
மண் மோஹன் (ஹிஹி....மன்மோகன் தான்) கூட அப்படித்தான் யோசிச்சிருப்பாரோ ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
:”: :”: :,;: :,;: இறுதில் என் வழிக்கு வந்து விட்டீர்கள் #+ #+
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
நீங்க யோசிக்கரதுனால எந்த பாதிப்பும் இல்லை மீனு. அதே மன்மோகன் யோசிசார்னா...அவர் தலைப்பாகை கழண்டிடும்.... புரியுதா?
ஹ்ம்ம்... பொட்டிக்கடையிலருந்து பார்பர் ஷாப் வரைக்கும் கடன் சொல்லி பழக்கப்பட்டுட்ட இந்தியா... எங்க போய் முடியப்போகுதோ...
ஹ்ம்ம்... பொட்டிக்கடையிலருந்து பார்பர் ஷாப் வரைக்கும் கடன் சொல்லி பழக்கப்பட்டுட்ட இந்தியா... எங்க போய் முடியப்போகுதோ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
நோ டவுட் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது @.யாதுமானவள் wrote:நீங்க யோசிக்கரதுனால எந்த பாதிப்பும் இல்லை மீனு. அதே மன்மோகன் யோசிசார்னா...அவர் தலைப்பாகை கழண்டிடும்.... புரியுதா?
ஹ்ம்ம்... பொட்டிக்கடையிலருந்து பார்பர் ஷாப் வரைக்கும் கடன் சொல்லி பழக்கப்பட்டுட்ட இந்தியா... எங்க போய் முடியப்போகுதோ...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
மீனு wrote:நோ டவுட் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது @.யாதுமானவள் wrote:நீங்க யோசிக்கரதுனால எந்த பாதிப்பும் இல்லை மீனு. அதே மன்மோகன் யோசிசார்னா...அவர் தலைப்பாகை கழண்டிடும்.... புரியுதா?
ஹ்ம்ம்... பொட்டிக்கடையிலருந்து பார்பர் ஷாப் வரைக்கும் கடன் சொல்லி பழக்கப்பட்டுட்ட இந்தியா... எங்க போய் முடியப்போகுதோ...
@. @. கண்டிப்பாக நல்லதொரு எதிர்காலம் இந்தியாவுக்கிருக்கிறது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|