சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

 எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு  Khan11

எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

5 posters

Go down

 எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு  Empty எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 7:30

சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

அப்போது அவர், ‘’எனது அரசு அமைந்துள்ள 50 நாட்களுக்குள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசின் வளர்ச்சி திட்டம் தொழில் துறையில் முக்கிய பங்காற்ற தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான திட்டமாக இந்திய தொழில் கூட்டமைப்பு வாழ்வாதாரத்துக்காக தொழில் என்ற கருத்தை தேர்ந்தெடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

தொழில் துறையில் நாட்டிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எனது கனவை நனவாக்க, அனைத்து தொழில் நிறுவனங்களும் தீவிர பங்காற்ற வேண்டும்.

சாதாரண மனிதனின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. தொழில் வளர்ச்சியில் இந்தியா மிகுந்த வாய்ப்பு வசதிகளை கொண்ட நாடாக விளங்குகிறது. வளர்ச்சி விகிதமும் அதிகரித்திருக்கிறது. எனினும் இன்னமும் நம்நாட்டில் வறுமை, சமச்சீரற்ற வருமானம் ஆகியவை நிலவி வருகின்றன.

வறுமை குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். வறுமை ஒழிப்பு விஷயத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகத்தை காட்டிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.


வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் அறவே ஒழிப்பதுதான் எனது கனவாக உள்ளது. இந்த லட்சியங்களை எட்டுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 2015ம் ஆண்டுக்குள் இந்த லட்சியத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த கனவை நனவாக்க வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் அவசியமாகும்.

தமிழ்நாடு பாரம்பரியமாகவே தொழில் சார்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. பொறியியல், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை உள்ளிட்ட உற்பத்தி துறையில் தமிழகம் மிகச்சிறந்த ஆதாரத்தை கொண்டதாக விளங்குகிறது.

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு முன்பு தொழில் மயமாக்கம், மத்திய அரசின் தொழில் உரிமங்களைச் சார்ந்ததாக இருந்தது. 1991 ஆம் ஆண்டு லைசென்ஸ் ராஜ் திட்டம் ஒழிந்த பிறகு தொழில் வளர்ச்சியில் வேகம் அதிகரித்தது’’ என்று பேசினார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு  Empty Re: எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Post by Atchaya Wed 6 Jul 2011 - 8:50

கோடிக்கணக்கில் செலவு செய்த கல்யாணமே இன்னும் மறக்க முடியலே. நீங்களும் கருணாநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். பாவம் வீர வசனம் பேசி வீனா போன வை. கோ. நிலை தான் மக்களுக்கும்....முதலில் வறுமையை தீர்க்க வழி பாருங்கள். ஏழையே இல்லாத நிலை உருவாக்குங்கள். லஞ்சம் அடியோடு ஒழியுங்கள்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு  Empty Re: எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Post by நண்பன் Wed 6 Jul 2011 - 13:44

சரியாக சொன்னீர்கள் ரவி அண்ணா @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு  Empty Re: எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Post by kalainilaa Wed 6 Jul 2011 - 14:05

mravi wrote: கோடிக்கணக்கில் செலவு செய்த கல்யாணமே இன்னும் மறக்க முடியலே. நீங்களும் கருணாநிதியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். பாவம் வீர வசனம் பேசி வீனா போன வை. கோ. நிலை தான் மக்களுக்கும்....முதலில் வறுமையை தீர்க்க வழி பாருங்கள். ஏழையே இல்லாத நிலை உருவாக்குங்கள். லஞ்சம் அடியோடு ஒழியுங்கள்....
:!+: :!+: :!+: :!+: :!+: @. :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு  Empty Re: எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Post by sadir Wed 6 Jul 2011 - 17:22

:!+: :!+: :”@:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

 எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு  Empty Re: எனது கனவு : முதல்வர் ஜெயலலிதா பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum