சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன். Khan11

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன்.

4 posters

Go down

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன். Empty இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன்.

Post by முனாஸ் சுலைமான் Thu 7 Jul 2011 - 15:57

"இறை மறுப்பாளர்கள் உண்மையில் இறைவனை மறுக்கவில்லை. இறைவனை அறியாமைதான் நாஸ்திகமாகும். மாற்றமாக இறைவனை நிராகரிக்க யாருக்கும் முடியாது" என்றார் பேராசிரியர் அப்துல்லாஹ்

தெமடகொட மஸ்ஜித் தவ்ஹீத் தஃவா குழுவினர் ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வு கடந்த 27.06.2011 அன்று மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே பேராசிரியர் அப்துல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழகத்தின் சிறந்த மனநல நிபுணரான பேராசிரியர் அப்துல்லாஹ், இஸ்லாத்தை ஏற்க முன்னர் பெரியார்தாஸன் என்ற பெயரில் அறியப்பட்டவர். இரண்டாண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தைத் தழுவியவர். தனது நாட்டிலும் வெளிநாடுகளிலும் இஸ்லாம் குறித்த உண்மையை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்தி வருகிறார்.

‘நாஸ்திகத்திலிருந்து ஆஸ்திகத்திற்கு’ எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது: இன்று உலகம் இணைவைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இன்னும் இறைவனை அறியாதிருக்கி றார்கள். இழிவான, கேவலமான விடயங்களைப் பேசும் நாவுகள் ஏன் இறைவனைப் பற்றிப் பேசாதிருக்கின்றன. இஸ்லாத்தை அறிந்தவர்கள், அறியாதவர்களுக்கு ஏன் எத்திவைக்கவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.

16 வயது வரை முஸ்லிம்களின் வீட்டில் புரியாணி உண்டிருக்கிறேன். அவர்களின் அன்பையும் பரிமாறியிருக்கிறேன். அவர்கள் அல்குர்ஆனைக் கண்ணில் கூட காட்டியதில்லை. விஞ்ஞானி அப்துல் கலாம், கவிஞர் அப்துர் ரஹ்மான், அப்துஸ் ஸமத் போன்றோரோடு மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். அப்துர் ரஹ்மானோடு கஸல் கவிதைகள் குறித்து இரவிரவாகப் பேசியிருக்கிறேன். ஆனால், இவர்கள் யாரும் இஸ்லாம் பற்றிச் சொல்லித் தரவேயில்லை. அல்குர்ஆனைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளவேயில்லை என்றும் வருத்தப்பட்டுக் கொண்டார்.

அத்தோடு தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க. கருணாநிதி உயிரோடிருந்து தானும் உயிரோடிருந்தால் இன்ஷா அல்லாஹ் கருணாநிதிக்கு இஸ்லாத்தை எத்தி வைத்து அவரை இஸ்லாத் தின்பால் அழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன். Empty Re: இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன்.

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 16:02

அத்தோடு தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க. கருணாநிதி உயிரோடிருந்து தானும் உயிரோடிருந்தால் இன்ஷா அல்லாஹ் கருணாநிதிக்கு இஸ்லாத்தை எத்தி வைத்து அவரை இஸ்லாத் தின்பால் அழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பீ அமானில்லாஹ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன். Empty Re: இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன்.

Post by முனாஸ் சுலைமான் Thu 7 Jul 2011 - 17:10

நல்ல விசயம் அல்ஹம்துலில்லாஹ்......
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன். Empty Re: இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன்.

Post by இன்பத் அஹ்மத் Thu 7 Jul 2011 - 20:07

அல்ஹம்துலில்லாஹ்...... :];:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன். Empty Re: இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன்.

Post by kalainilaa Thu 7 Jul 2011 - 21:02

நண்பன் wrote:அத்தோடு தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க. கருணாநிதி உயிரோடிருந்து தானும் உயிரோடிருந்தால் இன்ஷா அல்லாஹ் கருணாநிதிக்கு இஸ்லாத்தை எத்தி வைத்து அவரை இஸ்லாத் தின்பால் அழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பீ அமானில்லாஹ்

அல்லா நாடினால் அதை தடுப்பது யாருமில்லை .

அல்லாஹு அக்பர் ......
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன். Empty Re: இஸ்லாம் குறித்து எந்த முஸ்லீமும் எனக்கு சொல்லித்தரவில்லை..(பேராசிரியர் அப்துல்லாஹ்) பெரியார் தாசன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum