Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது: நயன்தாரா
4 posters
Page 1 of 1
பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது: நயன்தாரா
பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது என்று அவரது காதலியும், நடிகையுமான நயன்தாரா கூறிவிட்டாராம்.
இதனால் அவர்களது திருமணத்தில் சிறிய சிக்கல் இருந்தாலும் அதனை சமாளிக்கும் திட்டத்துடன் கல்யாண வேலைகளில் களம்இறங்கியிருக்கிறார் பிரபுதேவா.
இதற்கிடையில் ரமலத்துக்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட்டை கொடுத்து விவாகரத்துக்கு சம்மதம் வாங்கிய பிரபுதேவா, விவாகரத்து திகதிக்காக காத்திருக்கிறார்.
முறைப்படி விவாகரத்து கிடைத்ததும் நயன்தாராவை திருமணம் செய்யவிருக்கிறார் அவர். இந்நிலையில் கிறிஸ்தவ பெண்ணான நயன்தாரா, திருமணத்துக்கு முன்பு இந்துவாக மாற வேண்டும் என்று பிரபுதேவா வீட்டை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களாம்.
ஆனால் நயன்தாராவோ கல்யாணத்துக்காக மதமெல்லாம் மாற முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம்.
இதனால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு திருமணத்துக்கு சிக்கல் வந்து விட்டால் விபரீதமாகி விடும் என்பதை உணர்ந்த பிரபுதேவா நயன்தாரா வழிக்கே சென்று கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டு, இந்து முறைப்படி தாலி கட்டிக் கொள்ளலாம் என்று கூறி விட்டாராம்.
நயன்தாராவும் அதற்கு சம்மதித்து விட்டதால் தங்கள் திருமணத்தில் எந்த சிக்கலும் இல்லை என கூறியுள்ளனா.

Re: பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது: நயன்தாரா
நல்ல understanding .
இவளுக்காக அவன் divorce பண்ணிட்டு கணவன் ங்கற பொறுப்புல இருந்து மாறிவந்தான், அப்பா என்கிற உறவுல இருந்து மாறிவந்தான்.
ம்ம்... இந்த அறிவு அவனுக்கு இருந்திருக்கணும். இரண்டாவது மனைவியா வேணும்னா கல்யாணம் பண்ணிக்கறேன்... மற்ற உறவுல இருந்து மாறி வரமாட்டேன்னு சொல்லி இருந்திருக்கணும் ..
எல்லாமே விளையாட்டுதான்........ இவங்களுக்கு...

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது: நயன்தாரா
அது மட்டுமில்லை அக்கா ஒன்பது தாரா யோசிக்க வேண்டாமா இன்று எனக்காக மனைவியை விட்டவன் நாளை இன்னொருத்திக்காக என்னையும் விட்டுடுவான் துரோகி
என்று நினைக்கணும் அறிவுகெட்ட ஒன்பது தாரா :!.: :!.:
என்று நினைக்கணும் அறிவுகெட்ட ஒன்பது தாரா :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது: நயன்தாரா
பணம் பணம் தான் தோழியே !பணத்துக்காக எதுவும் செய்வார்கள் இவர்கள் .யாதுமானவள் wrote:நல்ல understanding .
இவளுக்காக அவன் divorce பண்ணிட்டு கணவன் ங்கற பொறுப்புல இருந்து மாறிவந்தான், அப்பா என்கிற உறவுல இருந்து மாறிவந்தான்.
ம்ம்... இந்த அறிவு அவனுக்கு இருந்திருக்கணும். இரண்டாவது மனைவியா வேணும்னா கல்யாணம் பண்ணிக்கறேன்... மற்ற உறவுல இருந்து மாறி வரமாட்டேன்னு சொல்லி இருந்திருக்கணும் ..
எல்லாமே விளையாட்டுதான்........ இவங்களுக்கு...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|